சுத்து சுத்து

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரண்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: கண்டேன் காதலை

இந்த பாடலை பற்றி :
கண்டேன் காதலை படத்திலிருந்து சுத்து சுத்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.சுத்து சுத்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்டேன் காதலை படத்தின் சுத்து சுத்து பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : கொக்கே கொக்கே
பூவ போடு மக்கா மக்கா
கொலவ போடு கெழக்கா
மேற்கா வெட்ட போடு
இதமா பதமா கம்மல்
போடு

ஆண் : விளையாட்டு பயலுங்க
யாரு வெண்டைக்கா கம்மல
போடு பணக்காரன் மாமன்
யாரு வைரத்தில் லோலாக்கு
போடு வலி ஏதும் இல்லாம
துளி ரத்தம் சிந்தாமல் தோடு
போடு சித்தப்பு பெரியப்பு சீரோடு
விருந்தொன்னு போடு போடு
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆண் : { சுத்துது சுத்துது இந்தாறு
சொக்குது சொக்குது இந்தாறு
சிக்குது சிக்குது இந்தாறு
அத சொன்னா கூட தீராது } (2)

ஆண் : கத்தி எரிஞ்சது போல
நீ சுத்தி இழுப்பதினால பஞ்சு
வெடிப்பது போல என் நெஞ்சு
துடிப்பதுனால அடி மயிலே
உன்னால் மனசுக்குள்ள
தகராறு

ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு
சொக்குது சொக்குது இந்தாறு
சிக்குது சிக்குது இந்தாறு
அத சொன்னா கூட தீராது

ஆண் : { உனக்கோர் பேர் தான்
கிடையாது அத நான் சொல்ல
முடியாது கடல பிடிச்சு கையில்
அடக்கிட தெரியாது } (2)

ஆண் : விண்ணில் போனா
நிலவாகும் மண்ணில் வந்தா
மழையாகும் கோவில் போனா
சிலையாகும் கொடியில் பூத்தா
மலராகும்

ஆண் : ஒத்த வார்த்தையில்
சொல்ல சொன்னா உனது
பேரே அழகாகும்

ஆண் : சுத்துது சுத்துது இந்தாறு
சொக்குது சொக்குது இந்தாறு
சிக்குது சிக்குது இந்தாறு
அத சொன்னா கூட தீராது

ஆண் : ஓ அழகே உன்னை
பார்க்க தானே அத்தனை
ஊரும் வருகிறதே
தென்னக்காயில் கூட தான்
மூணாம் கண்ணும் முளைக்கிறதே

ஆண் : ஓ அழகே உன்னை
பார்க்க தானே அத்தனை
ஊரும் வருகிறதே
தென்னக்காயில் கூட தான்
மூணாம் கண்ணும் முளைக்கிறதே

ஆண் : சந்தர்பம் நம்பி போனா
சந்திரன் வந்து கடை போடும்
அந்த பக்கம் நீ போனா மின்னல்
உன்னை எடை போடும்

ஆண் : ஒத்த வார்த்தையில்
சொல்ல சொன்னா எல்லோர்
மனசும் தடுமாறும்

கண்டேன் காதலை படத்தின் மற்ற பாடல்கள்

சுத்து சுத்து தேடல் சொற்கள்:
சுத்து சுத்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சுத்து சுத்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சுத்து சுத்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சுத்து சுத்து பாட்டு
சுத்து சுத்து ஐடியூன்ஸ், சுத்து சுத்து tamil2lyrics
கண்டேன் காதலை சுத்து சுத்து
சுத்து சுத்து பாட்டு வரிகள்
சுத்து சுத்து படத்தின் பேர்
சுத்து சுத்து ரிங்டோன்
சுத்து சுத்து வரிகள்
பாடல் சுத்து சுத்து
வித்யாசாகர் சுத்து சுத்து