சண்டோ ஓ சந்தோ

This content is also available in: English

பாடகர்கள்: ஹாினி
இசையமைப்பாளர்: தேவா
படம்: கண்ணெதிரே தொண்டினால்

இந்த பாடலை பற்றி :
கண்ணெதிரே தொண்டினால் படத்திலிருந்து சண்டோ ஓ சந்தோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹாினி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.சண்டோ ஓ சந்தோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணெதிரே தொண்டினால் படத்தின் சண்டோ ஓ சந்தோ பாடலின் வரிகள்

பாடகி : ஹாினி

இசையமைப்பாளா் : தேவா

பெண் : { சந்தா ஓ சந்தா
இவள் சம்மதம் தந்தாள் } (2)

பெண் : உள்ளுக்குள் காதல்
கொடி வளா்த்தாள்
குழு : ஹே ஹே
முத்துக்கள் முட்ட கண்டு
துடித்தாள் குழு : ஹே ஹே
முத்துக்கு மூடி இட்டு
மறைத்தாய் குழு : ஹே ஹே

பெண் : இனிமேலும் திரை
போட வழி இல்லையே உன்
காதல் பிழை இல்லையே
சந்தா ஓ சந்தா இவள்
சம்மதம் தந்தாள்

குழு : ……………………………….

பெண் : ஆணின் இனம்
அது கிளை மாதிாி பெண்ணின்
இனம் அது வோ் மாதிாி
கிளை பேசினால் அதை
ஊா் கேட்குமே வோ்
பேசினால் அதை யாா் கேட்பது

பெண் : இன்று தானே
வெட்க திரை கிழித்தேன்
என்னை நானே யுத்தம்
செய்து ஜெயித்தேன்
விதை தாண்டி வந்த
இலைகள் விதைக்குள்
மீண்டும் போகாது

பெண் : சுற்றம் மீறி
வந்த காதல் சுட்டால்
கூட வேகாது உன் கண்
விழிக்குள் குடியிருந்தால்
காற்றும் வெயிலும் தாக்காது

பெண் : { சந்தா ஓ சந்தா
இவள் சம்மதம் தந்தாள் } (2)

குழு : ……………………………….

பெண் : ஒரு பூவிலும்
மனம் பாா்க்காதவள்
உன் வோ்வையில்
புது மனம் பாா்க்கிறேன்

பெண் : குயில் பாடலில்
மனம் மசியாதவள் இரயில்
ஓசையில் இன்று இசை
கேட்கிறேன் எல்லாம் இந்த
காதல் செய்த மாயம் என்னை
போலே வெண்ணிலவும் தேயும்

பெண் : பாவை உன்னை
கேட்க நினைத்த பாிசு
ஒன்று அறிவாயா உனக்குள்
சென்ற காற்று வேண்டும்
எனக்கு மட்டும் தருவாயா
என் இதயம் என்னும்
பாத்திரத்தில் நீயே நிறைந்து
வழிவாயா

பெண் : { சந்தா ஓ சந்தா
இவள் சம்மதம் தந்தாள் } (2)

பெண் : உள்ளுக்குள் காதல்
கொடி வளா்த்தாள்
குழு : ஹே ஹே
முத்துக்கள் முட்ட கண்டு
துடித்தாள் குழு : ஹே ஹே
முத்துக்கு மூடி இட்டு
மறைத்தாய் குழு : ஹே ஹே

பெண் : இனிமேலும் திரை
போட வழி இல்லையே உன்
காதல் பிழை இல்லையே

பெண் : { சந்தா ஓ சந்தா
இவள் சம்மதம் தந்தாள் } (2)

கண்ணெதிரே தொண்டினால் படத்தின் மற்ற பாடல்கள்

சண்டோ ஓ சந்தோ தேடல் சொற்கள்:
சண்டோ ஓ சந்தோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சண்டோ ஓ சந்தோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சண்டோ ஓ சந்தோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சண்டோ ஓ சந்தோ பாட்டு
சண்டோ ஓ சந்தோ ஐடியூன்ஸ், சண்டோ ஓ சந்தோ tamil2lyrics
கண்ணெதிரே தொண்டினால் சண்டோ ஓ சந்தோ
சண்டோ ஓ சந்தோ பாட்டு வரிகள்
சண்டோ ஓ சந்தோ படத்தின் பேர்
சண்டோ ஓ சந்தோ ரிங்டோன்
சண்டோ ஓ சந்தோ வரிகள்
பாடல் சண்டோ ஓ சந்தோ
தேவா சண்டோ ஓ சந்தோ