கனவே கலையதே

This content is also available in: English

பாடகர்கள்: உன்னி கிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர்: தேவா
படம்: கண்ணெதிரே தொண்டினால்

இந்த பாடலை பற்றி :
கண்ணெதிரே தொண்டினால் படத்திலிருந்து கனவே கலையதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் உன்னி கிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.கனவே கலையதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணெதிரே தொண்டினால் படத்தின் கனவே கலையதே பாடலின் வரிகள்

பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : ……………………………….

ஆண் : கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

ஆண் : கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே

பெண் : {தாம் தக்கிட்டதோம்
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்} (2)

ஆண் : நீ மௌனம் காக்கும்போதும்
உன் சார்பில் எந்தன் பேரை
உன் தோட்டப் பூக்கள்
சொல்லும் இல்லையா

பெண் : ஒரு தென்றல் தட்டும்போதும்
கடும் புயலே முட்டும்போதும்
அட பூக்கள் பொய்கள்
சொல்வதில்லையே

ஆண் : உன் இதழை கேட்டால்
அது பொய்கள் சொல்லும்
உன் இதயம் கேட்டால்
அது மெய்கள் சொல்லும்

பெண் : ம்… இதயத்தை கேட்க நேரமில்லை
இது வரை இதயத்தில் யாருமில்லை
சந்து கிடைத்தால் நுழைவாயா

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

பெண் : {தாம் தக்கிட்டதோம்
தக்கிட்டதோம் தக்கிட்டதோம்
தாம் தோம்கிட்ட தக்கிட்டதோம்} (2)

ஆண் : உண்மை காதல் உண்டு
அதை உள்ளே வைத்துக்கொண்டு
ஒரு மன்மத சபையில்
சாபம் வாங்காதே

பெண் : மெல்லிய மழையின் துளிகள்
ஒரு மேகத்துக்குள் உண்டு
அது தானே பொழியும்
பிழியப் பார்க்காதே

ஆண் : நீ மழை தரும் முகிலா
இல்லை இடி தரும் முகிலா
என் வேர் நனைப்பாயா
இல்லை விலகிடுவாயா

பெண் : ஆவணி மாதம் கழியட்டுமே
கார்த்திகை வந்தால் மழை வருமே
இன்னும் சில நாள் பொறு மனமே

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடு ஓர் வாசகம்

ஆண் : கனவே கலையாதே
காதல் கனவே கலையாதே

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடும் ஓர் வாசகம்

ஆண் : மரகத வார்த்தை சொல்வாயா
மௌனத்தினாலே கொல்வாயா
சின்ன திருவாய் மலர்வாயா

ஆண் : கை ஏந்தியே
நான் கேட்பது ஓர் யாசகம்
கண் ஜாடையில்
நீ பேசிடு ஓர் வாசகம்

கண்ணெதிரே தொண்டினால் படத்தின் மற்ற பாடல்கள்

கனவே கலையதே தேடல் சொற்கள்:
கனவே கலையதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கனவே கலையதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கனவே கலையதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கனவே கலையதே பாட்டு
கனவே கலையதே ஐடியூன்ஸ், கனவே கலையதே tamil2lyrics
கண்ணெதிரே தொண்டினால் கனவே கலையதே
கனவே கலையதே பாட்டு வரிகள்
கனவே கலையதே படத்தின் பேர்
கனவே கலையதே ரிங்டோன்
கனவே கலையதே வரிகள்
பாடல் கனவே கலையதே
தேவா கனவே கலையதே