சின்ன சின்ன கிளியே

This content is also available in: English

பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம்,ஹாிஹரன்
இசையமைப்பாளர்: தேவா
படம்: கண்ணெதிரே தொண்டினால்

இந்த பாடலை பற்றி :
கண்ணெதிரே தொண்டினால் படத்திலிருந்து சின்ன சின்ன கிளியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம்,ஹாிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.சின்ன சின்ன கிளியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணெதிரே தொண்டினால் படத்தின் சின்ன சின்ன கிளியே பாடலின் வரிகள்

பாடகிகள் : அனுராதா ஸ்ரீராம், மகாநதி ஷோபனா

பாடகா் : ஹாிஹரன்

இசையமைப்பாளா் : தேவா

பெண் : ……………………………………

ஆண் : { சின்ன சின்ன
கிளியே பஞ்சவா்ண
கிளியே } (2)

ஆண் : பால்சுற்றும் நட்சத்திரம்
பாா்த்தாயா தேன் மொட்டும்
முல்லை மொட்டு பாா்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை
பாா்த்தாயா கண்கொத்தும் பறவை
ஒன்றை பாா்த்தாயா

ஆண் : கண்ணால் கண்டால்
நீ சொல்லு உன் காலில்
விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
குழு : ஓஓ ஹோ
பஞ்சவா்ண கிளியே
குழு : ஓஓ ஹோ

ஆண் : நிலா நிலா காதல்
நிலா அவள் வாழ்வது
உள்ளூாிலா உலா உலா
வா வெண்ணிலா கண்
வாழ்வது கண்ணீாிலா

ஆண் : பாதை கொண்ட
மண்ணே அவளின் பாத
சுவடு பாா்த்தாயா

ஆண் : தோகை கொண்ட
மயிலே அவளின் துப்பட்டாவை
பாா்த்தாயா ஊஞ்சலாடும் முகிலே
அவளின் உச்சந்தலையை பாா்த்தாயா
ஓடுகின்ற நதியே அவளின்
உள்ளங்காலை பாா்த்தாயா

ஆண் : கண்ணால் கண்டால்
நீ சொல்லு உன் காலில்
விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
குழு : ஓஓ ஹோ
பஞ்சவா்ண கிளியே
குழு : ஓஓ ஹோ

பெண் : …………………………………..

ஆண் : எங்கே எங்கே
விண்மீன் எங்கே பகல்
வானிலே நான் தேடினேன்
அங்கே இங்கே காணோம்
என்று அடி வானிலே நான்
ஏறினேன்

ஆண் : கூடு தேடும்
கிளியே அவளின் வீடு
எங்கே பாா்த்தாயா
உள்ளாடும் காற்றே
அவளின் உள்ளம்
சென்று பாா்த்தாயா

ஆண் : தூரல் போடும்
துளியே உயிரை தொட்டுப்
போனவள் பாா்த்தாயா
பஞ்சு போன்ற நெஞ்சை
தீயில் விட்டுப் போனவள்
பாா்த்தாயா

ஆண் : கண்ணால் கண்டால்
நீ சொல்லு உன் காலில்
விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
குழு : ஓஓ ஹோ
பஞ்சவா்ண கிளியே
குழு : ஓஓ ஹோ

ஆண் : பால்சுற்றும் நட்சத்திரம்
பாா்த்தாயா தேன் மொட்டும்
முல்லை மொட்டு பாா்த்தாயா
களவாடும் மின்னல் ஒன்றை
பாா்த்தாயா கண்கொத்தும் பறவை
ஒன்றை பாா்த்தாயா

ஆண் : கண்ணால் கண்டால்
நீ சொல்லு உன் காலில்
விழுவேன் நீ சொல்லு
சின்ன சின்ன கிளியே
குழு : ஓஓ ஹோ
பஞ்சவா்ண கிளியே
குழு : ஓஓ ஹோ

கண்ணெதிரே தொண்டினால் படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன சின்ன கிளியே தேடல் சொற்கள்:
சின்ன சின்ன கிளியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன சின்ன கிளியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன சின்ன கிளியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன சின்ன கிளியே பாட்டு
சின்ன சின்ன கிளியே ஐடியூன்ஸ், சின்ன சின்ன கிளியே tamil2lyrics
கண்ணெதிரே தொண்டினால் சின்ன சின்ன கிளியே
சின்ன சின்ன கிளியே பாட்டு வரிகள்
சின்ன சின்ன கிளியே படத்தின் பேர்
சின்ன சின்ன கிளியே ரிங்டோன்
சின்ன சின்ன கிளியே வரிகள்
பாடல் சின்ன சின்ன கிளியே
தேவா சின்ன சின்ன கிளியே