ஈஸ்வர வானும் மண்ணும்

This content is also available in: English

பாடகர்கள்: உதித் நாராயண்
இசையமைப்பாளர்: தேவா
படம்: கண்ணெதிரே தொண்டினால்

இந்த பாடலை பற்றி :
கண்ணெதிரே தொண்டினால் படத்திலிருந்து ஈஸ்வர வானும் மண்ணும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் உதித் நாராயண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.ஈஸ்வர வானும் மண்ணும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணெதிரே தொண்டினால் படத்தின் ஈஸ்வர வானும் மண்ணும் பாடலின் வரிகள்

பாடகர் : உதித் நாராயண்

இசை அமைப்பாளர் : தேவா

ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா

ஆண் : மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா

ஆண் : புதிய மேகங்கள்
மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும்
மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா..

ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா

குழு : ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே

ஆண் : கிளியின் சிறகு கடன் கேட்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : க்ளிண்டன் வீட்டில் பெண் கேட்கலாம்..
குழு : தப்பில்லே

ஆண் : நீல வானத்தை துவைக்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : நிலவை பூமிக்குள் இழுக்கலாம்..
குழு : தப்பில்லே

ஆண் : கோட்டை தேவையில்லை
ஆனாலும் கூட்டணி வைத்திருப்போம்
செண்ட்ரல் கவிழ்ந்தாலும்
அப்போதும் சினேகம் வளர்த்திருப்போம்
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா

ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா

குழு : ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே

ஆண் : காதல் சங்கம் ஒன்று அமைக்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : காமன் ரதியை மெம்பர் ஆக்கலாம்..
குழு : தப்பில்லே

ஆண் : பிரியமான பெண்ணை ரசிக்கலாம்..
குழு : தப்பில்லே
ஆண் : புத்தகம் பாடம் கொஞ்சம் மூடலாம்..
குழு : தப்பில்லே

ஆண் : மாடர்ன் உலகத்திலே
எல்லாமே மாறிப் போகட்டுமே
நட்பின் கற்பு மட்டும்
என்னாலும் மாறாதிருக்கட்டுமே
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா..

ஆண் : ஈஸ்வரா வானும் மண்ணும்
ஹான்ட்ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும்
ஃபிரண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா

ஆண் : மானும் புலியும்தேநீர்
பருகுது உன்னால் ஈஸ்வரா

ஆண் : மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா
மயிலையிலே கபாலீஸ்வரா
கயிலையிலே பரமேஸ்வரா

ஆண் : புதிய மேகங்கள்
மழையாய் பொழிந்தன ஈஸ்வரா
முள்ளின் நுனிகளும்
மலர்களாய் பூத்தன ஈஸ்வரா
ஜாலிதான் சகோதரா
சண்டை இனி லேதுரா..

குழு : ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே
ஹே ஹே ஹே ஹே ஹைஹே

கண்ணெதிரே தொண்டினால் படத்தின் மற்ற பாடல்கள்

ஈஸ்வர வானும் மண்ணும் தேடல் சொற்கள்:
ஈஸ்வர வானும் மண்ணும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஈஸ்வர வானும் மண்ணும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஈஸ்வர வானும் மண்ணும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஈஸ்வர வானும் மண்ணும் பாட்டு
ஈஸ்வர வானும் மண்ணும் ஐடியூன்ஸ், ஈஸ்வர வானும் மண்ணும் tamil2lyrics
கண்ணெதிரே தொண்டினால் ஈஸ்வர வானும் மண்ணும்
ஈஸ்வர வானும் மண்ணும் பாட்டு வரிகள்
ஈஸ்வர வானும் மண்ணும் படத்தின் பேர்
ஈஸ்வர வானும் மண்ணும் ரிங்டோன்
ஈஸ்வர வானும் மண்ணும் வரிகள்
பாடல் ஈஸ்வர வானும் மண்ணும்
தேவா ஈஸ்வர வானும் மண்ணும்