சலோமியா

This content is also available in: English

பாடகர்கள்: தேவா
இசையமைப்பாளர்: தேவா
படம்: கண்ணெதிரே தொண்டினால்

இந்த பாடலை பற்றி :
கண்ணெதிரே தொண்டினால் படத்திலிருந்து சலோமியா என்ற பாடலை பாடிய பாடகர்கள் தேவா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவா.சலோமியா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கண்ணெதிரே தொண்டினால் படத்தின் சலோமியா பாடலின் வரிகள்

பாடகா் : தேவா

இசையமைப்பாளா் : தேவா

ஆண் : { சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வா்ற ஸ்டைல பாருடா } ( 2)

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…

குழு : ………………………………

ஆண் : விரலோ நெத்திலி
மீனு கண்ணோ காரகுடி
முகமோ கெலுத்தி மீனு
மனமோ ஜனாா்துனி

ஆண் : { இது விலாங்குடா
கையில் சிக்காதுடா அவ
ரெக்கை வச்ச வவ்வாலுடா } (2)

ஆண் : ஏ அந்தோணி ஏ
அல்போன்சு அவ பொன்மேனி
ரொம்ப சில்ஃபான்சு அந்த கடல
கேளு அலைய சொல்லும் தண்ணிய
கேளு புது கதைய சொல்லும்

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…

குழு : ………………………………

ஆண் : கிளிஞ்சல் சிாிப்புக்காாி
சங்கு கழுத்துக்காாி இரவில்
விளக்கு போடும் லைட் ஹவுஸ்
கண்ணு காாி

ஆண் : { அவ சுராங்கனி
பாடும் மச்சக்கன்னி
கொக்கு கொத்திக்கிட்டு
போகாதுடா } (2)

ஆண் : ஏ அந்தோணி ஏ
அல்போன்சு அவ தொட்டுபுட்டா
அது அன்சான்சு மீன் கொழம்ப
போல மணக்கும் பொண்ணு
கட்டு மரத்த போல உன்ன
சுமக்கும் கண்ணு

ஆண் : { சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…
சுண்ட கஞ்சி சோறுடா
சுதும்பு கருவாடுடா
வாலை மீனு காலுடா
வா்ற ஸ்டைல பாருடா } ( 2)

ஆண் : சலோமியா ஆஆ…
சலோமியா ஆஆ…

கண்ணெதிரே தொண்டினால் படத்தின் மற்ற பாடல்கள்

சலோமியா தேடல் சொற்கள்:
சலோமியா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சலோமியா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சலோமியா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சலோமியா பாட்டு
சலோமியா ஐடியூன்ஸ், சலோமியா tamil2lyrics
கண்ணெதிரே தொண்டினால் சலோமியா
சலோமியா பாட்டு வரிகள்
சலோமியா படத்தின் பேர்
சலோமியா ரிங்டோன்
சலோமியா வரிகள்
பாடல் சலோமியா
தேவா சலோமியா