ஆயி ஷப்பா

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,மனோ
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: கர்ணா

இந்த பாடலை பற்றி :
கர்ணா படத்திலிருந்து ஆயி ஷப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.ஆயி ஷப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கர்ணா படத்தின் ஆயி ஷப்பா பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : ஏய் ஷப்பா ஏய்
ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

ஆண் : எண்ணி வந்த
பெண் : வேலை
ஆண் : வெற்றியாகும்
பெண் : வேலை
ஆண் : காமன் செஞ்சான்
பெண் : லீலை
ஆண் : நடப்பது நடக்கட்டுமே

ஆண் : ஏய் ஷப்பா ஏய்
ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

ஆண் : ஏ ஹு ஏ

பெண் : விதை ஏதும்
இல்லாத மாதுளை
மாதுளை இல்லை
குழு : ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ

ஆண் : விளையாட்டு
இல்லாத வாலிபம்
வாலிபம் இல்லை
குழு : ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ

பெண் : நீ பகைவனை
எதிர்த்து ஒரு படை
கொண்டு நடத்து நீ
பகைவனை எதிர்த்து
ஒரு படை கொண்டு நடத்து

ஆண் : வெற்றி உனதாக
விரல்கள் உளியாக படிக்கல்
செதுக்கி விடு தடைக்கல்லை
உடைத்து

குழு : ஏ ஏ ஏ ஏ ஏ

ஆண் : ஏய் ஷப்பா ஏய்
ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

ஆண் : ஏ ஹு ஏ யார்
என்ன சொன்னாலும்
விடிந்திடும் விடிந்திடும்
கிழக்கு
குழு : ஹோ ஹோ
ஷப்பா ஹோ ஹோ
ஹோ ஷப்பா ஹோ

பெண் : நீ என்ன செய்தாலும்
முடிந்திடும் முடிந்திடும்
வழக்கு
குழு : ஹோ ஹோ ஷப்பா
ஹோ ஹோ ஹோ ஷப்பா
ஹோ

ஆண் : நான் ஜகத்தினை
ஜெயிக்க என் ஜாதகம்
இருக்கு நான் ஜகத்தினை
ஜெயிக்க என் ஜாதகம்
இருக்கு

ஆண் : யானை பலம்
நல்ல புலியின் திறம்
இந்த இரண்டும் சேர்ந்ததிந்த
இளைஞனின் சரக்கு

குழு : ஏ ஏ ஏ ஏ ஏ

ஆண் : ஏய் ஷப்பா ஏய்
ஷப்பா நினைச்ச கனவு
பலிக்காதா ஏய் ஷப்பா
ஏய் ஷப்பா அடைச்ச
கதவு திறக்காதா

ஆண் : எண்ணி வந்த
பெண் : வேலை
ஆண் : வெற்றியாகும்
பெண் : வேலை
ஆண் : காமன் செஞ்சான்
பெண் : லீலை
ஆண் : நடப்பது நடக்கட்டுமே

ஆண் : ஏ ஷப்பா

கர்ணா படத்தின் மற்ற பாடல்கள்

ஆயி ஷப்பா தேடல் சொற்கள்:
ஆயி ஷப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆயி ஷப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆயி ஷப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆயி ஷப்பா பாட்டு
ஆயி ஷப்பா ஐடியூன்ஸ், ஆயி ஷப்பா tamil2lyrics
கர்ணா ஆயி ஷப்பா
ஆயி ஷப்பா பாட்டு வரிகள்
ஆயி ஷப்பா படத்தின் பேர்
ஆயி ஷப்பா ரிங்டோன்
ஆயி ஷப்பா வரிகள்
பாடல் ஆயி ஷப்பா
வித்யாசாகர் ஆயி ஷப்பா