வணக்கம் செல்லம்மா செல்வி

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வர்ணலதா,சேட்டன்,அர்ஜுன் சர்ஜா
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: கர்ணா

இந்த பாடலை பற்றி :
கர்ணா படத்திலிருந்து வணக்கம் செல்லம்மா செல்வி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வர்ணலதா,சேட்டன்,அர்ஜுன் சர்ஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.வணக்கம் செல்லம்மா செல்வி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கர்ணா படத்தின் வணக்கம் செல்லம்மா செல்வி பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வர்ணலதா

பாடகர்கள் : சேட்டன், அர்ஜுன் சர்ஜா

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

ஆண் : பைத்தியம் புடிக்குது
பைத்தியம் புடிக்குது பைத்தியம்
புடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

குழு : டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்

குழு : டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது

ஆண் : ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா

பெண் : ஹலோ செல்லையா
உன் ஆளு வேறையா ராங்
நம்பர் போட போட பில்லு
ஏறும் யா

ஆண் : உன் ஆளு
நான் தான்டி
பெண் : என்னடா பேராண்டி
ஆண் : கிளிய தான் தேடி
பார்த்தேன் கிழவிய
கண்டேன்டி

ஆண் : ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா

பெண் : ஹலோ செல்லையா
உன் ஆளு வேறையா ராங்
நம்பர் போட போட பில்லு
ஏறும் யா

விஷ்லிங் : ……………………….

ஆண் : என் கண்ணை
வருடியதும் என் ஜீவன்
பருகியதும் இதயத்தை
திருடியதும் நீயா

பெண் : தொலை பேசி
பெட்டியிலே துளை
போட்டு பேசியதும்
வலை போட்டு
தேடியதும் நீயா

ஆண் : உன் பேச்சில்
உயிர் உண்டாச்சு
பெண் : ஹா ஏன்
இன்னும் பெரு மூச்சு
ஆண் : சொர்கத்தின்
சாவி எங்கு கிடைக்கும்
பெண் : உன் கையின்
எந்த விரலும் திறக்கும்
ஆண் : ஓகே

ஆண் : ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா

பெண் : ஹலோ செல்லையா
உன் லவ்வர் நான் ஐயா
சந்திச்சு நேரமாச்சு மெல்ல
செல்லையா

குழு : ……………………………

ஆண் : பல லட்சம்
டெலிபோன் இல் உன்
நம்பர் எதுவென்று
சொல்லாமல் போனதென்ன
தோழி

பெண் : சுட்டால் தான்
தங்கம் வரும் பட்டால்
தான் காதல் வரும்
இப்போது நீ அறிவாய்
தோழா

ஆண் : டெலிபோன் இல்
கூவும் குயில் நீயே
பெண் : ஆனாலும் அறிந்தாயே
ஆண் : சொர்கத்தின் சாவி
எங்கு கிடைக்கும்
பெண் : உன் கையின் எந்த
விரலும் திறக்கும்
ஆண் : ஓகே

ஆண் : ஹலோ செல்லம்மா
உன் லவ்வர் நான் அம்மா
ஒரு லட்சம் நம்பர் சுத்தி
கண்டு கொண்டேன் மா

பெண் : ஹலோ செல்லையா
உன் லவ்வர் நான் ஐயா சந்திச்சு
நேரமாச்சு மெல்ல செல்லையா

ஆண் : முத்தங்கள் தின்போமா
பெண் : மோட்சங்கள் போவோமா
ஆண் : டெலிபோன் இல் முத்தம்
இட்டு வாழ்த்து சொல்லமா

குழு : { டெலிபோன் அடிக்குது
டெலிபோன் அடிக்குது டெலிபோன்
அடிக்குது ட்ரிங் ட்ரிங் ட்ரிங் } (2)

கர்ணா படத்தின் மற்ற பாடல்கள்

வணக்கம் செல்லம்மா செல்வி தேடல் சொற்கள்:
வணக்கம் செல்லம்மா செல்வி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வணக்கம் செல்லம்மா செல்வி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வணக்கம் செல்லம்மா செல்வி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வணக்கம் செல்லம்மா செல்வி பாட்டு
வணக்கம் செல்லம்மா செல்வி ஐடியூன்ஸ், வணக்கம் செல்லம்மா செல்வி tamil2lyrics
கர்ணா வணக்கம் செல்லம்மா செல்வி
வணக்கம் செல்லம்மா செல்வி பாட்டு வரிகள்
வணக்கம் செல்லம்மா செல்வி படத்தின் பேர்
வணக்கம் செல்லம்மா செல்வி ரிங்டோன்
வணக்கம் செல்லம்மா செல்வி வரிகள்
பாடல் வணக்கம் செல்லம்மா செல்வி
வித்யாசாகர் வணக்கம் செல்லம்மா செல்வி