கண்ணிலே கண்ணிலே சன் டி.வி

This content is also available in: English

பாடகர்கள்: சிந்து,மனோ
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: கர்ணா

இந்த பாடலை பற்றி :
கர்ணா படத்திலிருந்து கண்ணிலே கண்ணிலே சன் டி.வி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிந்து,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.கண்ணிலே கண்ணிலே சன் டி.வி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கர்ணா படத்தின் கண்ணிலே கண்ணிலே சன் டி.வி பாடலின் வரிகள்

பாடகி : சிந்து

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : கண்ணிலே
கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ
ஸ்டார் டிவி
பெண் : காதலில் ஏங்குது
என் ஆவி கட்டிலில் நீ
ஒரு அப்பாவி

ஆண் : மெய்யனைக்கவா
வந்து மேலிழுக்கவா உந்தன்
கையில் வைக்கவா காதல்
ஹல்வா

பெண் : முத்தாட வேண்டும்
ஒத்துழைக்கவா முந்தானை
கொண்டு மந்திரிக்க வா முத்தாட
வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு
மந்திரிக்க வா

ஆண் : கண்ணிலே
கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ
ஸ்டார் டிவி
பெண் : காதலில் ஏங்குது
என் ஆவி கட்டிலில் நீ
ஒரு அப்பாவி

குழு : ஹோய்
ஹோய் ஹோய்
ஹோய்ஹோய்ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்
ஹோய்ஹோய்ஹோய்

ஆண் : நீரில்லாத ஆறில்
நீந்தி பார்க்க வேண்டாம்
குழு : ஓஹோ
ஆண் : பெண்ணில்லாத
ஊரில் குடியிருக்க வேண்டாம்
குழு : ஓஹோ

பெண் : மண்ணை சென்று
வேர்கள் சேர்ந்தால் தப்பில்லை
பெண்ணை விட்டால் வாழ்வில்
உப்புச்சப்பிள்ளை

ஆண் : நேற்று தான் மீளுமா
வாலிபம் நீளுமா வாழ்ந்து
பார் பாவமில்லயே

பெண் : முத்தாட வேண்டும்
ஒத்துழைக்கவா முந்தானை
கொண்டு மந்திரிக்க வா முத்தாட
வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு
மந்திரிக்க வா

ஆண் : கண்ணிலே
கண்ணிலே சன் டிவி
கன்னியின் பார்வையோ
ஸ்டார் டிவி
பெண் : காதலில் ஏங்குது
என் ஆவி கட்டிலில் நீ
ஒரு அப்பாவி

குழு : ஹே ஹே
ஹே ஹே

ஆண் : கண் இருக்கும்போதே
கண் அடிக்க வேண்டும்
குழு : ஓஹோ
ஆண் : காசிருக்கும் போதே
கட்டில் வாங்க வேண்டும்
குழு : ஓஹோ

பெண் : மைலாப்பூரில்
கூட அசைவம் உண்டையா
மைனர் வயசில் கூட ஆசை
உண்டையா

ஆண் : ஹே பல்லவி நீயடி
பாடகன் நானடி மெத்தை
மேல் பாடுவேன் வா

ஆண் : முத்தாட வேண்டும்
ஒத்துழைக்கவா முந்தானை
கொண்டு மந்திரிக்க வா முத்தாட
வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு மந்திரிக்க
வா

ஆண் : கண்ணிலே கண்ணிலே
சன் டிவி கன்னியின் பார்வையோ
ஸ்டார் டிவி
பெண் : காதலில் ஏங்குது
என் ஆவி கட்டிலில் நீ
ஒரு அப்பாவி

ஆண் : மெய்யனைக்கவா
வந்து மேலிழுக்கவா உந்தன்
கையில் வைக்கவா காதல்
ஹல்வா

ஆண் : முத்தாட வேண்டும்
ஒத்துழைக்கவா முந்தானை
கொண்டு மந்திரிக்க வா முத்தாட
வேண்டும் ஒத்துழைக்கவா
முந்தானை கொண்டு
மந்திரிக்க வா

கர்ணா படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணிலே கண்ணிலே சன் டி.வி தேடல் சொற்கள்:
கண்ணிலே கண்ணிலே சன் டி.வி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணிலே கண்ணிலே சன் டி.வி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணிலே கண்ணிலே சன் டி.வி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணிலே கண்ணிலே சன் டி.வி பாட்டு
கண்ணிலே கண்ணிலே சன் டி.வி ஐடியூன்ஸ், கண்ணிலே கண்ணிலே சன் டி.வி tamil2lyrics
கர்ணா கண்ணிலே கண்ணிலே சன் டி.வி
கண்ணிலே கண்ணிலே சன் டி.வி பாட்டு வரிகள்
கண்ணிலே கண்ணிலே சன் டி.வி படத்தின் பேர்
கண்ணிலே கண்ணிலே சன் டி.வி ரிங்டோன்
கண்ணிலே கண்ணிலே சன் டி.வி வரிகள்
பாடல் கண்ணிலே கண்ணிலே சன் டி.வி
வித்யாசாகர் கண்ணிலே கண்ணிலே சன் டி.வி