புத்தம் புது தேசம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: கர்ணா

இந்த பாடலை பற்றி :
கர்ணா படத்திலிருந்து புத்தம் புது தேசம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.புத்தம் புது தேசம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கர்ணா படத்தின் புத்தம் புது தேசம் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : ………………………….

பெண் : புத்தம் புது தேசம்
ஆண் : பூவும் கொஞ்சம்
பேசும்
பெண் : புத்தம் புது தேசம்
ஆண் : பூவும் கொஞ்சம்
பேசும்

பெண் : நம் கண்கள் தொட்டு
காதல் காற்று வீசுமே ஹோய்
ஆண் : இங்கு இரவில் கதிரும்
பகலில் நிலவும் காயுமே ஹோய்

ஆண் & பெண் : காதல் என்று
சொன்னால் இங்கு கதவு
திறக்குமே கட்டி தழுவி
கொண்டால் நம் கனவு
பலிக்குமே

பெண் : புத்தம் புது தேசம்
ஆண் : பூவும் கொஞ்சம்
பேசும்

ஆண் : கலைவான் நிலவை
என் கையில் பார்க்கின்றேன்
கனவா நினைவா நான் கிள்ளி
பார்க்கின்றேன்

பெண் : கானா உலகம்
அதை இங்கே பார்க்கின்றேன்
நான் ஆணா பெண்ணா அட
உன்னை கேட்கின்றேன்

ஆண் : ஆனந்த ஆசை
வந்தால் ஆணாகின்றாய்
கண்ணாளன் கைகள் தொட்டு
பெண்ணாகின்றாய்
பெண் : என் நெஞ்சில்
எப்போதும் பாழாகின்றாய்
என் மீதில் இப்போது
தேனாகின்றாய்

ஆண் & பெண் : காதல் என்று
சொன்னால் இங்கு கதவு
திறக்குமே கட்டி தழுவி
கொண்டால் நம் கனவு
பலிக்குமே

பெண் : புத்தம் புது தேசம்
ஆண் : பூவும் கொஞ்சம்
பேசும்

பெண் : காமன் வந்து என்
காதில் சொன்னபடி காதல்
கொண்டால் உன்
கண்ணுக்கில்லையா கோடி
ஆண் : மோகம் வந்து தீ மூட்டி
பார்த்ததடிமூங்கில் காடாய்
மனம் பற்றிக்கொண்டதடி

பெண் : நீ என்னை கண்ட
போது வாயில்லையே வாய்
வார்த்தை வந்த போது
நீயில்லையே
ஆண் : சத்தான முத்தங்கள்
தா முல்லையே அச்சாரம்
நீ போடு ஆளில்லையே

ஆண் & பெண் : காதல் என்று
சொன்னால் இங்கு கதவு
திறக்குமே கட்டி தழுவி
கொண்டால் நம் கனவு
பலிக்குமே

பெண் : புத்தம் புது தேசம்
ஆண் : பூவும் கொஞ்சம்
பேசும்

பெண் : நம் கண்கள்
தொட்டு காதல் காற்று
வீசுமே ஹோய்
ஆண் : இங்கு இரவில்
கதிரும் பகலில் நிலவும்
காயுமே ஹோய்

ஆண் & பெண் : { காதல் என்று
சொன்னால் இங்கு கதவு
திறக்குமே கட்டி தழுவி
கொண்டால் நம் கனவு
பலிக்குமே } (2)

கர்ணா படத்தின் மற்ற பாடல்கள்

புத்தம் புது தேசம் தேடல் சொற்கள்:
புத்தம் புது தேசம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புத்தம் புது தேசம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புத்தம் புது தேசம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புத்தம் புது தேசம் பாட்டு
புத்தம் புது தேசம் ஐடியூன்ஸ், புத்தம் புது தேசம் tamil2lyrics
கர்ணா புத்தம் புது தேசம்
புத்தம் புது தேசம் பாட்டு வரிகள்
புத்தம் புது தேசம் படத்தின் பேர்
புத்தம் புது தேசம் ரிங்டோன்
புத்தம் புது தேசம் வரிகள்
பாடல் புத்தம் புது தேசம்
வித்யாசாகர் புத்தம் புது தேசம்