மலரே மௌனம

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: கர்ணா

இந்த பாடலை பற்றி :
கர்ணா படத்திலிருந்து மலரே மௌனம என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.மலரே மௌனம பாடல் வரிகள் கீழே உள்ளது.

கர்ணா படத்தின் மலரே மௌனம பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : மலரே
மௌனமா மௌனமே
வேதமா
பெண் : மலர்கள்
பேசுமா பேசினால்
ஓயுமா அன்பே

ஆண் : மலரே
மௌனமா மௌனமே
வேதமா

ஆண் : ………………………..

ஆண் : பாதி ஜீவன்
கொண்டு தேகம்
வாழ்ந்து வந்ததோ
ஹான்
பெண் : மீதி ஜீவன்
உன்னைப் பார்த்த
போது வந்ததோ

ஆண் : ஏதோ சுகம்
உள்ளூறுதே
பெண் : ஏனோ மனம்
தள்ளாடுதே

ஆண் : ஏதோ சுகம்
உள்ளூறுதே
பெண் : ஏனோ மனம்
தள்ளாடுதே

ஆண் : விரல்கள்
தொடவா
பெண் : விருந்தை
பெறவா
ஆண் : மார்போடு
கண்கள் மூடவா

ஆண் : மலரே மௌனமா
பெண் : மலர்கள் பேசுமா

பெண் : கனவு கண்டு
எந்தன் கண்கள் மூடிக்
கிடந்தேன்
ஆண் : காற்றைப் போல
வந்து கண்கள் மெல்லத்
திறந்தேன்

பெண் : காற்றே
என்னைக் கில்லாதிரு
ஆண் : பூவே என்னைத்
தள்ளாதிரு

பெண் : காற்றே
என்னைக் கில்லாதிரு
ஆண் : பூவே என்னைத்
தள்ளாதிரு

பெண் : உறவே உறவே
ஆண் : உயிரின் உயிரே
பெண் : புது வாழ்க்கை
தந்த வள்ளலே

ஆண் : மலரே
மௌனமா…ஆ
மௌனமே வேதமா
பெண் : மலர்கள்
பேசுமா… பேசினால்
ஓயுமா அன்பே

ஆண் : மலரே
பெண் : ஹ்ம்ம்
ஆண் : மௌனமா
பெண் : ஹ்ம்ம்
ஆண் : மௌனமே
பெண் : ஹ்ம்ம்
ஆண் : வேதமா
பெண் : ஆஆ

கர்ணா படத்தின் மற்ற பாடல்கள்

மலரே மௌனம தேடல் சொற்கள்:
மலரே மௌனம எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலரே மௌனம வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலரே மௌனம.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலரே மௌனம பாட்டு
மலரே மௌனம ஐடியூன்ஸ், மலரே மௌனம tamil2lyrics
கர்ணா மலரே மௌனம
மலரே மௌனம பாட்டு வரிகள்
மலரே மௌனம படத்தின் பேர்
மலரே மௌனம ரிங்டோன்
மலரே மௌனம வரிகள்
பாடல் மலரே மௌனம
வித்யாசாகர் மலரே மௌனம