அழகழகா

This content is also available in: English

பாடகர்கள்: பிரதீப் குமார்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கருப்பன்

இந்த பாடலை பற்றி :
கருப்பன் படத்திலிருந்து அழகழகா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரதீப் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.அழகழகா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கருப்பன் படத்தின் அழகழகா பாடலின் வரிகள்

பாடகர் : பிரதீப் குமார்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஆஆஆ ….ஆஆஆ ….ஆஆஆ ….

ஆண் : அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து

ஆண் : கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே

ஆண் : என்ன ஆனாலுமே
இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து
தொடர்ந்து வருமே

ஆண் : அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து

ஆண் : ஆஆஆ …ஆஆஆ …ஆஆஆ …

ஆண் : வெண்ணிலா என்பது வானை நீங்கிட
ஏங்கிடுமோ…..
எத்தனை ஜென்மங்கள் ஆன போதும்
மங்கிடுமா….

ஆண் : யாருது வாசல் என்று பார்த்து
சேருமோ அதிகாலை
காதலை சேர ஜாதகம் கேட்க
ஓடுமோ அந்திமாலை

ஆண் : கடவுள் பேசும் மொழியே காதல்
அதுதானே உலகின் மொழியே

ஆண் : அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து

ஆண் : அன்பு அதை நெஞ்சில் ஏந்தும் போது
உண்மையிலே ..
அத்தனை இன்பம் சேர்ந்திடாதோ
கைகளிலே…..

ஆண் : தாயவள் பாசம் தந்தையின் நேசம்
சேர்ந்ததால் கருவானோம்
ஆசையில் பூக்கும் பூவெனெ தானே
யாருமே உருவானோம்

ஆண் : மனம்போல் வாழ
உறவே ஊஞ்சல் கயிறாக
அசையும் உயிரே

ஆண் : அழகழகா தொடுகிறதே
மல காத்து
அடி மரமும் அசைஞ்சுடுதே
அத பாத்து

ஆண் : கருங்கல்லான போதிலுமே
சிலை என்றாகும் காதலிலே
சிறு புல் ஒன்று வாழ்ந்திடவே
மழை சிந்தாதோ மேகங்களே

ஆண் : என்ன ஆனாலுமே
இந்த ஏகாந்தமே
தொட்டு தொடர்ந்து
தொடர்ந்து வருமே

ஆண் : ஆஆஆ ….ஆஆஆ ….ஆஆஆ ….

கருப்பன் படத்தின் மற்ற பாடல்கள்

அழகழகா தேடல் சொற்கள்:
அழகழகா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகழகா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகழகா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகழகா பாட்டு
அழகழகா ஐடியூன்ஸ், அழகழகா tamil2lyrics
கருப்பன் அழகழகா
அழகழகா பாட்டு வரிகள்
அழகழகா படத்தின் பேர்
அழகழகா ரிங்டோன்
அழகழகா வரிகள்
பாடல் அழகழகா
டி. இமான் அழகழகா