கருவா கருவா பயலே

This content is also available in: English

பாடகர்கள்: சங்கர் மகாதேவன் மற்றும் சாஷா திருப்பதி
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கருப்பன்

இந்த பாடலை பற்றி :
கருப்பன் படத்திலிருந்து கருவா கருவா பயலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கர் மகாதேவன் மற்றும் சாஷா திருப்பதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.கருவா கருவா பயலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கருப்பன் படத்தின் கருவா கருவா பயலே பாடலின் வரிகள்

பாடகர்கள் : சங்கர் மகாதேவன் மற்றும் சாஷா திருப்பதி

இசை அமைப்பாளர் : டி. இமான்

பெண் : கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம

ஆண் : வரவா வரவா புயலே
உன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம

பெண் : என்ன வேண்ணா என்ன நீ
செஞ்சிக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா

ஆண் : இப்போ பாரு உன்ன நானும்
முட்டப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா

பெண் : நெருப்பா ….
என ஆக்குறியே செவப்பா

பெண் : கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம

ஆண் : ஓ வரவா வரவா புயலே
உன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம

ஆண் : வெளஞ்ச காட்ட
வெறிக்கும் மாட்ட
விரட்ட நெனெச்சா
பாயும் உன்மேல

பெண் : கொதிக்கும் சூட்ட
நெதைக்கும் ஆத்த
துணிஞ்சி வருவேன்
ஆட்டாத வால

ஆண் : விஷ காத்தா
மோதாத மூச்சோட
பெண் : வெறி ஏற
வாரேனே கூத்தாட

ஆண் : வெட கோழி ருசி ஏத்தி
விருந்து போடேண்டி நா சாப்பிட

பெண் : கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம

பெண் : அடுக்கு பாண
முறுக்கு போல
எனையும் நொறுக்க
நேரம் பாக்காத

ஆண் : அலுப்பு தீர
அணைக்க போறேன்
ஒடம்பு வலிச்சா
ஊர கூட்டாத

பெண் : கருப்பா …வா
பேசாத வாய்யால
ஆண் : அடி போடி
பாப்பேண்டீ ஊடால

பெண் : பொலிகாளை உனைநானே
அடக்க போறேனே மாராப்புல

பெண் : கருவா கருவா பயலே
என கேட்காம தொட வாயா
சூட்ட ஏத்தாம

ஆண் : ஓ வரவா வரவா புயலே
உன்ன தாக்காம விடமாட்டேன்
ஆட்டம் பார்க்காம

பெண் : என்ன வேண்ணா என்ன நீ
செஞ்சிக்கோயா
நிதம் பூக்குறேன் தாமரையா

ஆண் : இப்போ பாரு உன்ன நானும்
முட்டப்போறேன்
அடி ஆத்தி நீ தாங்குவியா

பெண் : நெருப்பா ….
என ஆக்குறியே செவப்பா
செவப்பா…செவப்பா….

கருப்பன் படத்தின் மற்ற பாடல்கள்

கருவா கருவா பயலே தேடல் சொற்கள்:
கருவா கருவா பயலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கருவா கருவா பயலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கருவா கருவா பயலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கருவா கருவா பயலே பாட்டு
கருவா கருவா பயலே ஐடியூன்ஸ், கருவா கருவா பயலே tamil2lyrics
கருப்பன் கருவா கருவா பயலே
கருவா கருவா பயலே பாட்டு வரிகள்
கருவா கருவா பயலே படத்தின் பேர்
கருவா கருவா பயலே ரிங்டோன்
கருவா கருவா பயலே வரிகள்
பாடல் கருவா கருவா பயலே
டி. இமான் கருவா கருவா பயலே