உசுரே உசுரே

This content is also available in: English

பாடகர்கள்: அனன்யா பட்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கருப்பன்

இந்த பாடலை பற்றி :
கருப்பன் படத்திலிருந்து உசுரே உசுரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனன்யா பட். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.உசுரே உசுரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கருப்பன் படத்தின் உசுரே உசுரே பாடலின் வரிகள்

பாடகி : அனன்யா பட்

இசை அமைப்பாளர் : டி. இமான்

பெண் : உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே

பெண் : அழவே தெரியாதென
பொழுதும் விழி நீரில
நெனஞ்ச விறகா கெடக்கேன்

பெண் : திமிறும் புலி வாலையும்
புடிக்கும் ஒரு ஆம்பள
புலம்பும் புழுவா இருக்கேன்

பெண் : சிலந்தி கூடா
செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே
வலியோட நா ..ஆஆ ..ஆஆ

பெண் : உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே

பெண் : குழந்தைய போல மடியில போட்டு
தூங்காம நீ என்ன தாலாட்டுவ
மெதுமெதுவா நா உறங்கிட பாத்தா
தாயா நீ உன்கையால் சோறூட்டுவ

பெண் : பசியே இல்லனு பலவாட்டி சொல்ல
ஒழுங்கா திண்ணுன்னு குணம்காட்டுவ
புடவ பொட்டுனு எதையும்  கேட்காம
புடிடா அன்பன்னு பொறை ஏத்துவ

பெண் : குலசாமி தந்திட்ட பூவ
வணங்காமா வச்சிட்டேன் நோவ
ஒழுங்கா நா ஆவ
நீ தான் தேவ ….

பெண் : உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே

ஆண் : ……………………………………………

பெண் : இடி விழுந்தாலும்
சிரிக்கிறேன் நானும்
நீ போன நாள் தொட்டு பூ சூடல
விடிஞ்ச பின்னாலும்
ஒரங்குற ஆளு
சேதாரம் நீ செய்ய கண் மூடல

பெண் : உன்ன நான் நெஞ்சுக்குள்
அடக்காத்து வெச்சேன்
அத நீ பொய்யின்னா
மனம் தாங்கல
உலகே கண் வைக்கும்
உறவான உன்ன
ஒதுங்க என்னைக்கும்
இவ ஏங்கல

பெண் : விதியால செம்பெங்கி மால
வெளங்காம இன்னைக்கு கீழ விழுந்தேனே
ஏனோ பாவம் போல

பெண் : உசுரே உசுரே நான்தானே
முழுசா ஒடஞ்சே போனேனே

பெண் : அழவே தெரியாதென
பொழுதும் விழி நீரில
நெனஞ்ச விறகா கெடக்கேன்

பெண் : திமிறும் புலி வாலையும்
புடிக்கும் ஒரு ஆம்பள
புலம்பும் புழுவா இருக்கேன்

பெண் : சிலந்தி கூடா
செதஞ்ச வீடா
இடி வாங்கி துடிச்சேனே
வலியோட நா ..ஆஆ ..ஆஆ

பெண் : உசுரே …..உசுரே…..

கருப்பன் படத்தின் மற்ற பாடல்கள்

உசுரே உசுரே தேடல் சொற்கள்:
உசுரே உசுரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உசுரே உசுரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உசுரே உசுரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உசுரே உசுரே பாட்டு
உசுரே உசுரே ஐடியூன்ஸ், உசுரே உசுரே tamil2lyrics
கருப்பன் உசுரே உசுரே
உசுரே உசுரே பாட்டு வரிகள்
உசுரே உசுரே படத்தின் பேர்
உசுரே உசுரே ரிங்டோன்
உசுரே உசுரே வரிகள்
பாடல் உசுரே உசுரே
டி. இமான் உசுரே உசுரே