முறுக்குமீச மாமா

This content is also available in: English

பாடகர்கள்: திவாகர் மற்றும் அனிதா வெங்கட்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கருப்பன்

இந்த பாடலை பற்றி :
கருப்பன் படத்திலிருந்து முறுக்குமீச மாமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் திவாகர் மற்றும் அனிதா வெங்கட். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.முறுக்குமீச மாமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கருப்பன் படத்தின் முறுக்குமீச மாமா பாடலின் வரிகள்

பாடகர்கள் : திவாகர் மற்றும் அனிதா வெங்கட்

இசை அமைப்பாளர் : டி. இமான்

பெண் : முறுக்கு மீச மாமா
நீ தான் முரட்டு காளை போல
முறுக்கு மீச மாமா
நீ தான் முரட்டு காளை போல

பெண் : பஞ்சு பாயும் நீ தான்
கீழ சாயுரியே
சாஞ்சு போன கோயில்
தேரா ஆடுரீயே

பெண் : ஆசையான உன்முகமே
அழகில்லாம போய்யிருச்சே
பாசமான உன் குரலே
பாவம் போல ஆயிருச்சே

ஆண் : முறுக்கு மீச மாமன்
முறுக்கு மீச மாமன்
நானும் நொறுங்கி போனேன்
வாளை வீசினாலும்
வாங்கும் அம்பளைய
கோழை ஆக்கினாங்க
கேளு என் கதைய

ஆண் : ஏகப்பட்ட ஆசையில
நான் இருந்த வேளையில
மோசம் செஞ்ச ஆளுகளால்
முடங்கினேனே மூலையில
முறுக்கு மீச மாமன் ….

ஆண் : எவனால எது கிடைக்கும்
அத எண்ணி விளக்கு புடிக்கும்
இந்த ஊர நெனச்சா வருதே
வாந்தி தான்

ஆண் : மரியாத தெரிஞ்சிருக்கும்
மனசோடு வலிய மறைக்கும்
என்ன நெருங்கி பாரு
நானும் காந்தி தான்

குழு : கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத ராசா
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும்
மாசா… தலைவா ….

ஆண் : ராஜ ராஜ சோழன்
ராஜ ராஜ சோழன்
நானே பாரு என்ன போல
இங்கு வேறு யாரு

ஆண் : தன்ன நம்பும் ஆளு
தாழ்ந்ததில்ல கேளு
மணலை கயிறா திரிக்க தெரிஞ்சா
பொழுதும் திருநாளு

குழு : கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத ராசா
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும்
மாசா…

பெண் : முறுக்கு மீச மாமோய் …
முறுக்கு மீச மாமா
நீ தான் முரட்டு காளை போல

ஆண் : பணம் காச அபகரிச்சு
அதில் பொன்ன பொருள குவிச்சு
எந்த நாளும் வாழ
நான் தான் ஏங்கல

ஆண் : மனசால தினம் சிரிச்சி
திசை எட்டும் சிறகு விரிச்சி
எல்ல கோட்ட கடந்தா
அவன் தான் ஆம்பள

குழு : கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத ராசா
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும்
மாசா… தலைவா ….

ஆண் : கோட்ட தாண்டிடாம
கோட்ட தாண்டிடாம ஏது கோட்டை
நோக்கத்தோட போனா
நாளும் வேட்டை

ஆண் : சுத்தி சுத்தி ஆடு
மெட்டு கட்டி பாடு
தவிலும் செவிலும்
கிழிய கிழிய பொழுத
பொலி போடு

குழு : கொடிய நாட்டாம
ஒதுங்கி நீ போயிடாத ராசா
நடைய மாத்தாம
அடிச்சி நீ ஆட வேணும்
மாசா… தலைவா ….

பெண் : முறுக்கு மீச மாமா
குழு : ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோய்

பெண் : முறுக்கு மீச மாமா
நீ தான் முரட்டு காளை போல
முறுக்கு மீச மாமா
நீ தான் முரட்டு காளை போல

பெண் : பஞ்சு பாயும் நீ தான்
கீழ சாயுரியே
சாஞ்சு போன கோயில்
தேரா ஆடுரீயே

பெண் : ஆசையான உன்முகமே
அழகில்லாம போய்யிருச்சே
பாசமான உன் குரலே
பாவம் போல ஆயிருச்சே

பெண் : முறுக்கு மீச மாமா

கருப்பன் படத்தின் மற்ற பாடல்கள்

முறுக்குமீச மாமா தேடல் சொற்கள்:
முறுக்குமீச மாமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முறுக்குமீச மாமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முறுக்குமீச மாமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முறுக்குமீச மாமா பாட்டு
முறுக்குமீச மாமா ஐடியூன்ஸ், முறுக்குமீச மாமா tamil2lyrics
கருப்பன் முறுக்குமீச மாமா
முறுக்குமீச மாமா பாட்டு வரிகள்
முறுக்குமீச மாமா படத்தின் பேர்
முறுக்குமீச மாமா ரிங்டோன்
முறுக்குமீச மாமா வரிகள்
பாடல் முறுக்குமீச மாமா
டி. இமான் முறுக்குமீச மாமா