ஒலக வாயாடி

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: கருப்பன்

இந்த பாடலை பற்றி :
கருப்பன் படத்திலிருந்து ஒலக வாயாடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.ஒலக வாயாடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கருப்பன் படத்தின் ஒலக வாயாடி பாடலின் வரிகள்

பாடகர் : பென்னி டயல்

இசை அமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஒஹோஒ ஓஹூய் ….

ஆண் : உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி

ஆண் : உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
ஒரு தில்லு இருந்தா நில்லு
என்னாத்துக்கு பூச்சாண்டி

ஆண் : மஹாராணியா இருந்தாலுமே
மரியாத வேணும் வேணும்
ஒரு ஆம்பள முடி போடவே
முழுசா நீ மாற வேணும்

ஆண் : வெறும் வாயிலே மொழம் போடுற
வெவகாரம் ஏண்டி
அடி அடியே ஏய்

ஆண் : உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி
அடியே…உலக வாயாடி ..

ஆண் : உலய்ய வெச்சு சோறும் ஆக்காம
பொழுதண்ணிக்கும் வேல பாக்காம
தெருவ சுத்தி வர திமிறால
ஒடிபேண்டீ உன்கால …ஆஆ …

ஆண் : சிறு பொண்ணா நீ இல்லாம தள்ளாடினா
அத என்னணானு பேசும் ஊரு
ஒரு கல்யாணம் கச்சேரி பண்ணாமலே
தனி ஆளா நீ ஆவ போற

ஆண் : எது நல்லது கெட்டது தெரிஞ்சி
அத செய்யணும் பொம்பள புரிஞ்சி
விளையாட நெனெச்சாலே
வினையாகி போகுமே

ஆண் : உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி
அடியே…

ஆண் : வளவி சத்தம் கோயில் பாட்டாக
கொலுசு சத்தம் காதல் சீட்டாக
உசுர வந்து மோத
கட போட உறவானேன் நான்கூட..ஆஆ ..

ஆண் : அளவில்லாம முப்போதும்
கொண்டாடினா
அது பின்னால காட்டும் வேல
அளவு வேணும்னு முன்னோர்கள்
சொன்னாங்களே
அத என்னாட்டி போவ கீழ

ஆண் : ஒரு பெண்ணிடம் உள்ளது பொறுப்பு
அத நம்பிட வந்திடும் சிறப்பு
பணிவா நீ இருந்தாலே
கிடையாது சேதாரமே

ஆண் : உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி

ஆண் : ஹேய் ஹேய்
உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
ஒரு தில்லு இருந்தா நில்லு
என்னாத்துக்கு பூச்சாண்டி

ஆண் : மஹாராணியா இருந்தாலுமே
மரியாத வேணும் வேணும்
ஒரு ஆம்பள முடி போடவே
முழுசா நீ மாற வேணும்

ஆண் : வெறும் வாயிலே மொழம் போடுற
வெவகாரம் ஏண்டி
அடி அடியே ஏய்

கருப்பன் படத்தின் மற்ற பாடல்கள்

ஒலக வாயாடி தேடல் சொற்கள்:
ஒலக வாயாடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒலக வாயாடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒலக வாயாடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒலக வாயாடி பாட்டு
ஒலக வாயாடி ஐடியூன்ஸ், ஒலக வாயாடி tamil2lyrics
கருப்பன் ஒலக வாயாடி
ஒலக வாயாடி பாட்டு வரிகள்
ஒலக வாயாடி படத்தின் பேர்
ஒலக வாயாடி ரிங்டோன்
ஒலக வாயாடி வரிகள்
பாடல் ஒலக வாயாடி
டி. இமான் ஒலக வாயாடி