ஆக்கம் பக்கம் யாரும் இல்ல

This content is also available in: English

பாடகர்கள்: சாதனா சர்கம்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: கிரீடம்

இந்த பாடலை பற்றி :
கிரீடம் படத்திலிருந்து ஆக்கம் பக்கம் யாரும் இல்ல என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாதனா சர்கம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.ஆக்கம் பக்கம் யாரும் இல்ல பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிரீடம் படத்தின் ஆக்கம் பக்கம் யாரும் இல்ல பாடலின் வரிகள்

பாடகி : சாதனா சர்கம்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண் : அக்கம் பக்கம்
யாருமில்லா பூலோகம்
வேண்டும் அந்திபகல்
உன்னருகே நான் வாழ
வேண்டும்

பெண் : என் ஆசை
எல்லாம் உன்
இருக்கத்திலே என்
ஆயுள்வரை உன்
அணைப்பினிலே
வேறென்ன வேண்டும்
உலகத்திலே இந்த இன்பம்
போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்

பெண் : அக்கம் பக்கம்
யாருமில்லா பூலோகம்
வேண்டும் அந்திபகல்
உன்னருகே நான் வாழ
வேண்டும்

பெண் : நீ பேசும்
வார்த்தைகள் சேகரித்து
செய்வேன் அன்பே ஓர்
அகராதி நீ தூங்கும் நேரத்தில்
தூங்காமல் பார்ப்பேன்
தினம் உன் தலைகோதி
காதோரத்தில் எப்போதுமே
உன் மூச்சுக்காற்றின் வெப்பம்
சுமப்பேன் கையோடு தான்
கைகோர்த்து தான் உன்
மார்புச்சூட்டில் முகம் புதைப்பேன்

பெண் : வேறென்ன வேண்டும்
உலகத்திலே இந்த இன்பம்
போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்

பெண் : அக்கம் பக்கம்
யாருமில்லா பூலோகம்
வேண்டும் அந்திபகல்
உன்னருகே நான் வாழ
வேண்டும்

பெண் : நீயும் நானும்
சேரும் முன்னே நிழல்
ரெண்டும் ஒன்று கலக்கிறதே
நேரம் காலம் தெரியாமல்
நெஞ்சம் இன்று விண்ணில்
மிதக்கிறதே

பெண் : உன்னால்
இன்று பெண்ணாகவே
நான் பிறந்ததின்
அர்த்தங்கள் அறிந்து
கொண்டேன் உன் தீண்டலில்
என் தேகத்தில் புது ஜன்னல்கள்
திறப்பதை தெரிந்துகொண்டேன்

பெண் : வேறென்ன வேண்டும்
உலகத்திலே இந்த இன்பம்
போதும் நெஞ்சினிலே
ஏழேழு ஜென்மம்
வாழ்ந்துவிட்டேன்

பெண் : ……………………………………

கிரீடம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆக்கம் பக்கம் யாரும் இல்ல தேடல் சொற்கள்:
ஆக்கம் பக்கம் யாரும் இல்ல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆக்கம் பக்கம் யாரும் இல்ல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆக்கம் பக்கம் யாரும் இல்ல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆக்கம் பக்கம் யாரும் இல்ல பாட்டு
ஆக்கம் பக்கம் யாரும் இல்ல ஐடியூன்ஸ், ஆக்கம் பக்கம் யாரும் இல்ல tamil2lyrics
கிரீடம் ஆக்கம் பக்கம் யாரும் இல்ல
ஆக்கம் பக்கம் யாரும் இல்ல பாட்டு வரிகள்
ஆக்கம் பக்கம் யாரும் இல்ல படத்தின் பேர்
ஆக்கம் பக்கம் யாரும் இல்ல ரிங்டோன்
ஆக்கம் பக்கம் யாரும் இல்ல வரிகள்
பாடல் ஆக்கம் பக்கம் யாரும் இல்ல
ஜி.வி. பிரகாஷ் குமார் ஆக்கம் பக்கம் யாரும் இல்ல