விளையாடு விளையாடு

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: கிரீடம்

இந்த பாடலை பற்றி :
கிரீடம் படத்திலிருந்து விளையாடு விளையாடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.விளையாடு விளையாடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிரீடம் படத்தின் விளையாடு விளையாடு பாடலின் வரிகள்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : விளையாடு விளையாடு
விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு
விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

ஆண் : வேடிக்கை பார்த்தா தங்கம் கிடைக்காது
தைரியம் இருந்தா தோல்வி உனக்கேது
கண்ண கட்டி விட்டாலும் உன்ன நம்பி விளையாடு
கடவுள் எதிர வந்தாலும் கைய கோத்து விளையாடு

ஆண் : விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

ஆண் : ராஜாளிக்கு மரம் எதற்கு
வானம் மேல கூடு கட்டு
சொல்லி அடிக்கும் ஆளுக்கெல்லாம்
சூரியன் தான் நெத்தி பொட்டு

ஆண் : ராகோழிக்கு தூக்கம் எதற்கு
ரௌண்டு கட்டி வெளுத்து கட்டு
காக்காவுக்கு கூட்டு எதற்கு
கட்டம் கட்டி பொலந்து கட்டு

ஆண் : எவன் உன்னை தடுத்தாலும்
எது உன்னை கெடுத்தாலும்
எதிரிங்க வந்தாலும்
ஏறி குதிச்சு விளையாடு

ஆண் : விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
குழு : விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

ஆண் : தடைய பார்த்தா அருவிங்க எல்லாம்
மலைய தாண்ட முடியாது
திரைய போட்டு கடல் அலைய
மூடி வைக்க முடியாது

ஆண் : வலை எடுக்கும் நேரத்தில
மீனு ஆட கூடாது
தல இருக்கும் நேரத்துல
வாலு ஆட கூடாது

ஆண் : ஏனியதான் வச்சாலும்
ஆணியதான் வச்சாலும்
யாரும் தடுக்க முடியாது
எகுறி குதிச்சு விளையாடு

ஆண் : விளையாடு விளையாடு
விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு
விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

ஆண் : வேடிக்கை பார்த்தா தங்கம் கிடைக்காது
தைரியம் இருந்தா தோல்வி உனக்கேது
கண்ண கட்டி விட்டாலும் உன்ன நம்பி விளையாடு
கடவுள் எதிர வந்தாலும் கைய கோத்து விளையாடு

ஆண் : விளையாடு விளையாடு
ஜெய்க்கும் வரைக்கும் விளையாடு
விளையாடு விளையாடு
வாழும் வரைக்கும் விளையாடு

கிரீடம் படத்தின் மற்ற பாடல்கள்

விளையாடு விளையாடு தேடல் சொற்கள்:
விளையாடு விளையாடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விளையாடு விளையாடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விளையாடு விளையாடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விளையாடு விளையாடு பாட்டு
விளையாடு விளையாடு ஐடியூன்ஸ், விளையாடு விளையாடு tamil2lyrics
கிரீடம் விளையாடு விளையாடு
விளையாடு விளையாடு பாட்டு வரிகள்
விளையாடு விளையாடு படத்தின் பேர்
விளையாடு விளையாடு ரிங்டோன்
விளையாடு விளையாடு வரிகள்
பாடல் விளையாடு விளையாடு
ஜி. வி. பிரகாஷ் குமார் விளையாடு விளையாடு