விழியில் உன் விழியில்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்,சோனு நிகம்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: கிரீடம்

இந்த பாடலை பற்றி :
கிரீடம் படத்திலிருந்து விழியில் உன் விழியில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன்,சோனு நிகம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.விழியில் உன் விழியில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிரீடம் படத்தின் விழியில் உன் விழியில் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகா் : சோனு நிகம்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : கண்ணோடு
கண் சேரும் போது
வார்த்தைகள் எங்கே
போகும்

ஆண் : கண்ணே உன்
முன்னே வந்தால்
என் நெஞ்சம் குழந்தை
ஆகும்

பெண் : …………………………………

ஆண் : விழியில் உன்
விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீ தான் என்று உயிர் சொன்னதே

பெண் : வழியில் உன்
வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என்
வழித்துணை நீ தான்
என்று நிழல் சொன்னதே

ஆண் : உன்னோடு
வாழ்ந்திடதானே நான்
வாழ்கிறேன்

பெண் : உன் கையில்
என்னை தந்து தோள்
சாய்கிறேன் ஓ… தோள்
சாய்கிறேன்

ஆண் : விழியில் உன்
விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீ தான் என்று உயிர் சொன்னதே

பெண் : ஆ வழியில் உன்
வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என்
வழித்துணை நீ தான்
என்று நிழல் சொன்னதே

ஆண் : இதுவரை என்
இருதயம் இந்த உணர்வினில்
தடுமாறவில்லை

பெண் : முதல்முறை
இந்த இளமையின்
சுகம் உணர்கிறேன்
நான் தூங்கவில்லை

ஆண் : குடையோடு
நான் போனேன்
வழியினில் ஏனோ
நனைகின்றேன்

பெண் : கடிகாரம்
இருந்தாலும் காலடி
சத்தத்தில் மணி பார்த்தேன்

ஆண் : என் தனிமைக்கு
தனிமைகள் நீ வந்து
கொடுத்தாய்

ஆண் : விழியில் உன்
விழியில் வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீ தான் என்று உயிர் சொன்னதே

பெண் : வழியில் உன்
வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என்
வழித்துணை நீ தான்
என்று நிழல் சொன்னதே

ஆண் : சிரிப்பிலே உன்
சிரிப்பிலே சிறை அடைக்கிறாய்
நான் மீளவில்லை

பெண் : உறவுகள்
ஒன்று சேர்கையில்
என்ன ஆகிறேன்
என்று தெரியவில்லை

ஆண் : உன்னோடு
நான் பேசும் ஒவ்வொரு
வார்த்தையும் இனிக்கிறதே

பெண் : உரையாடல்
தொடர்ந்தாலும் மௌனங்கள்
கூட பிடிக்கிறதே

ஆண் : என் கனவுக்கு
கனவுகள் நீ வந்து
கொடுத்தாய்

ஆண் & பெண் : விழியில்
உன் விழியில்

ஆண் : வந்து விழுந்தேன்
அந்த நொடியில் என் எதிர்காலம்
நீ தான் என்று உயிர் சொன்னதே

பெண் : ம்ம் வழியில் உன்
வழியில் வந்து நடந்தேன்
அந்த நொடியில் என்
வழித்துணை நீ தான்
என்று நிழல் சொன்னதே

கிரீடம் படத்தின் மற்ற பாடல்கள்

விழியில் உன் விழியில் தேடல் சொற்கள்:
விழியில் உன் விழியில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விழியில் உன் விழியில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விழியில் உன் விழியில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விழியில் உன் விழியில் பாட்டு
விழியில் உன் விழியில் ஐடியூன்ஸ், விழியில் உன் விழியில் tamil2lyrics
கிரீடம் விழியில் உன் விழியில்
விழியில் உன் விழியில் பாட்டு வரிகள்
விழியில் உன் விழியில் படத்தின் பேர்
விழியில் உன் விழியில் ரிங்டோன்
விழியில் உன் விழியில் வரிகள்
பாடல் விழியில் உன் விழியில்
ஜி.வி. பிரகாஷ் குமார் விழியில் உன் விழியில்