கனவெல்லம்

This content is also available in: English

பாடகர்கள்: ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திக்
இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார்
படம்: கிரீடம்

இந்த பாடலை பற்றி :
கிரீடம் படத்திலிருந்து கனவெல்லம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி. வி. பிரகாஷ் குமார்.கனவெல்லம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கிரீடம் படத்தின் கனவெல்லம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திக்

இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

குழு : ஓஹோ…ஹா…ஓஹோ..ஹா

ஆண் : கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

ஆண் : வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிகிறதே
எனை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட

ஆண் : என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

ஆண் : கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

ஆண் : நடைவண்டியில் நீ நடந்த
காட்சி இன்னும் கண்களிலே
நாளை உந்தன் பேரை சொல்லும்
பெருமிதங்கள் நெஞ்சினிலே

ஆண் : என் தோளை தாண்டி வளர்ந்ததனால்
என் தோழன் நீ அல்லவா
என் வேள்வி யாவும் வென்றதனால்
என் பாதி நீ அல்லவா
சந்தோஷ தேரில் தாவி ஏறி
மனம் இன்று மிதந்திட

ஆண் : என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

ஆண் : கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

ஆண் : கிளி கூட்டில் பொத்திவைத்து
புலி வளர்தேன் இதுவரையில்
உலகத்தை நீ வென்றுவிடு
உயிர் இருக்கும் அது வரையில்

ஆண் : என்னாளும் காவல் காப்பவன் நான்
என் காவல் நீ அல்லவா
எப்போதும் உன்னை நினைப்பவன் நான்
என் தேடல் நீ அல்லவா
என் ஆதி அந்தம் யாவும் இன்று
ஆனந்த கண்ணீரில்

ஆண் : என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

ஆண் : கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே
கனவெல்லாம் பலிக்குதே
கண் முன்னே நடக்குதே

ஆண் : வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைகிறதே
என்னுடைய பிள்ளை என்னை ஜெயிகிறதே
எனை விட உயரத்தில் பறந்து சிகரம் தொட

ஆண் : என் வானத்தில் ஒரு நட்சத்திரம்
புதிதாக பூ பூத்து சிரிகின்றதே
எங்கே எங்கே என்று தினம்தோரும் நான்
எதிர் பார்த்த நாள் இன்று நடகின்றதே

கிரீடம் படத்தின் மற்ற பாடல்கள்

கனவெல்லம் தேடல் சொற்கள்:
கனவெல்லம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கனவெல்லம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கனவெல்லம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கனவெல்லம் பாட்டு
கனவெல்லம் ஐடியூன்ஸ், கனவெல்லம் tamil2lyrics
கிரீடம் கனவெல்லம்
கனவெல்லம் பாட்டு வரிகள்
கனவெல்லம் படத்தின் பேர்
கனவெல்லம் ரிங்டோன்
கனவெல்லம் வரிகள்
பாடல் கனவெல்லம்
ஜி. வி. பிரகாஷ் குமார் கனவெல்லம்