ஆகா நாகா

This content is also available in: English

பாடகர்கள்: ரனினா ரெட்டி,விஜய் பிரகாஷ்,திப்பு,சோழர் சாய்,ஸ்ரிக்,எம்சி ஜெஸ்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: கோ

இந்த பாடலை பற்றி :
கோ படத்திலிருந்து ஆகா நாகா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரனினா ரெட்டி,விஜய் பிரகாஷ்,திப்பு,சோழர் சாய்,ஸ்ரிக்,எம்சி ஜெஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.ஆகா நாகா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோ படத்தின் ஆகா நாகா பாடலின் வரிகள்

பாடகிகள் : ரனினா ரெட்டி, பிரியா சுப்ரமணியம்

பாடகர்கள் : விஜய் பிரகாஷ், திப்பு, சோழர் சாய், ஸ்ரிக், எம்சி ஜெஸ்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ………………….

ஆண் : அன்ட் ஏ சிறகுகளின்
வணக்கம் ஸ்வகத நமஸ்காரம்
வந்தனம் விண்ணிலும் மண்ணிலும்
உள்ள நட்சத்திரங்களோடு ஒன்னா
சேர்ந்து இணைந்து பிணைந்து
நினைந்து பிச்சி பின்னி
பேர்தெடுக்கலாம் யே

ஆண் : { அக நக நக
சிரிப்புகள் அழகா திகு
தக தக நிலவுகள் அழகா
வெரி வெரி வெரி சமத்துகள்
அழகா கொழு கொழுப்புகள்
அழகா } (2)

பெண் : லம்போகினி
லவ் ஓ மெனி வெள்ளி
சனி இரவெல்லாம்
இதழ் பணி
ஆண் : நீ பத்தினி தீ
பத்தினி உன்மேல்
இனி யாரடி தேனி

பெண் : { தோள் சாய்த்தால்
அணைப்பு அவன் தோழன்
என்ற நினைப்பு ஏன் இந்த
படைப்பு இங்கு இல்லை
களைப்பு } (2)

ஆண் : தாக்க தாக்கவே
துடிக்குதே நெஞ்சம்
நோக்க நோக்கவே
புடிக்குதே கொஞ்சம்

பெண் : யு மே கோ

ஆண் : யே { தொட தொட
ரோலெக்ஸ் மின்ன
தொன தொன வெர்சியு
பேச ஜிலு ஜிலு சம்பெயின்
பொங்க சுவிஸ் சீஸை
மெல்ல } (2)

ஆண் : பிராண்டோடு
வாழ்க்கை பிரண்டோடு
சேர்க்கை கையோடு
யார் கை ஆ நல்ல
யாக்கை

ஆண் : மனம் மாறும்
ஃபேஸன் மாறாது
பேஷன் பகலெல்லாம்
வேஷம் மாலையில்
நேசம்

ஆண் : { வா காதல்
ஃபெராரி இள நெஞ்சை
அள்ளும் சோனாலி
லூயிவிக்டோ கண்ணாடி
பல கண்கள் பின்னாடி } (2)

ஆண் : யோ யோ குட்ஸ்
யுவர் ஷூ கோ சுவிட்ச்
யுவர் ஸ்டாண்டர்ட் நோ
லோக்கல் ஒன்லி பிராண்டட்
தில் இருந்தா ஆட்டம் போட
வா முடியாட்டி கைய கட்டி
பார்

ஆண் : தாக்க தாக்கவே
துடிக்குதே நெஞ்சம் யே
பேஷனுகில்லை ரேஷன்
ஆனால் கடவுள் தந்த வரம்
தான் பேஸன் நவ் லெட் மீ
மேக் மை லிட்டில் கன்பீஷன்
லவ் ஹஸ் நோ பிராண்ட்ஸ்
ஆன் தி பேஷன் ரைட் நவ்

பெண் : ……………………..

ஆண் : புடிக்குதே
புடிக்குதே

குழு : { நூறு நூறு பேர்
அருகே அருகே யார்
யார் சொல் அழகே
வோ் வோ் ஊர் மனமே
மனமே வேர்த்திடாத
ஒரு இனமே } (2)

ஆண் : மின் மினு பகல்
மின் வீச்சுகள் கொட்டும்
சிலுசிலுப்பாக சில
சில்மிஷம் சொட்டும் இது
தான் இதுதான் இளமை
உலகம் வெற்றி ஒன்றுதான்
இங்கே உதவும்

ஆண் : அக நக நக
சிரிப்புகள் அழகா திகு
தக தக நிலவுகள் அழகா
வெரி வெரி வெரி சமத்துகள்
அழகா கொழு கொழுப்புகள்
அழகா

பெண் : அக நக நக
சிரிப்புகள் அழகா திகு
தக தக நிலவுகள் அழகா
வெரி வெரி வெரி சமத்துகள்
அழகா கொழு கொழுப்புகள்
அழகா

ஆண் : லம்போகினி
லவ் ஓ மெனி வெள்ளி
சனி இரவெல்லாம்
இதழ் பணி நீ பத்தினி தீ
பத்தினி உன்மேல்
இனி யாரடி தேனி

ஆண் : தாக்க தாக்கவே
துடிக்குதே நெஞ்சம்
நோக்க நோக்கவே
புடிக்குதே கொஞ்சம்

ஆண் : { தோள் சாய்த்தால்
அணைப்பு அவன் தோழன்
என்ற நினைப்பு ஏன் இந்த
படைப்பு இங்கு இல்லை
களைப்பு } (2)

கோ படத்தின் மற்ற பாடல்கள்

ஆகா நாகா தேடல் சொற்கள்:
ஆகா நாகா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆகா நாகா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆகா நாகா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆகா நாகா பாட்டு
ஆகா நாகா ஐடியூன்ஸ், ஆகா நாகா tamil2lyrics
கோ ஆகா நாகா
ஆகா நாகா பாட்டு வரிகள்
ஆகா நாகா படத்தின் பேர்
ஆகா நாகா ரிங்டோன்
ஆகா நாகா வரிகள்
பாடல் ஆகா நாகா
ஹரிஸ் ஜெயராஜ் ஆகா நாகா