வெண்பாணியே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: கோ

இந்த பாடலை பற்றி :
கோ படத்திலிருந்து வெண்பாணியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.வெண்பாணியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோ படத்தின் வெண்பாணியே பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி மற்றும் பாம்பே ஜெயஸ்ரீ

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

குழு : ……………………………………….

ஆண் : வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா

ஆண் : உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே

பெண் : வெண்பனியே முன்பணியே
என் தோளில் சாய்ந்திட வா
இன்றிரவே நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா

பெண் : என் இருள் நேரங்கள்
என் விழி ஈரங்கள்
உன்னாலே தேய்கிறதே
என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே

ஆண் : ஒரு இமை குளிர
ஒரு இமை வெளிர
உனக்குள்ளே உறங்கினேன்..
ஒரு இதழ் மலர
மறு இதழ் உளற
உன்னை அதில் உணர்கிறேன்..

பெண் : ஆதலால் பாகம்
மலர்ந்தது காதலால்
ஆய்தளால் இதழ் நனைந்தது
தோய்தலால்
இணையும் இன்னும்

ஆண் : வெண்பனியே ….பெண் : ம்ம்…
ஆண் : முன்பணியே… பெண் : ம்ம்…
ஆண் : என் தோளில் சாய்ந்திட வா

ஆண் : இன்றிரவே பெண் : ம்ம்…
ஆண் : நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா

குழு : ……………………..

பெண் : இமைகளில் நனைந்தும்
இரு விழு நுழைந்தும்
இறங்கினாய் மனதுள்ளே
முதல் நொடி மரணம்
மறு நொடி ஜனனம்
என்னகுள்ளே என்னகுள்ளே

ஆண் : எவ்வணம் அதில்
இவளொரு செவ்வனம்
சோவெதம் அதில் அலைந்திட
வா நிதம்
கணம் கணமே

பெண் : வெண்பனியே..ஆண் : ம்ம்…
பெண் : முன்பணியே ..ஆண் : ம்ம்…
பெண் : என் தோளில் சாய்ந்திட வா

பெண் : இன்றிரவே ..ஆண் : ம்ம்…
பெண் : நண்பகலே
என் கண்ணில் தொலைந்திட வா

ஆண் : உன் இருள் நேரங்கள்
உன் விழி ஈரங்கள்
தன்னாலே தேய்கிறதே
பெண் : என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்கள்
உன்னால் உரைகிறதே

கோ படத்தின் மற்ற பாடல்கள்

வெண்பாணியே தேடல் சொற்கள்:
வெண்பாணியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெண்பாணியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெண்பாணியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெண்பாணியே பாட்டு
வெண்பாணியே ஐடியூன்ஸ், வெண்பாணியே tamil2lyrics
கோ வெண்பாணியே
வெண்பாணியே பாட்டு வரிகள்
வெண்பாணியே படத்தின் பேர்
வெண்பாணியே ரிங்டோன்
வெண்பாணியே வரிகள்
பாடல் வெண்பாணியே
ஹாரிஸ் ஜெயராஜ் வெண்பாணியே