அமலி துமலி

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,ஹரிசரண்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: கோ

இந்த பாடலை பற்றி :
கோ படத்திலிருந்து அமலி துமலி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.அமலி துமலி பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோ படத்தின் அமலி துமலி பாடலின் வரிகள்

பாடகிகள் : சின்மயி, ஸ்வேதா மோகன்

பாடகர் : ஹரிசரண்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ………………………….

ஆண் : அமளி துமளி நெளியும்
வல்லி என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை
அள்ளிச் சென்றதே கொலம்பஸ்
கனவிலும் நினைக்காத ஒரு தேசம்
அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும்
எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே

பெண் : ரோஜா பூவும்

ஆண் : அடி முள்ளில்
பூக்கும் என அறிவேன்

பெண் : பேனா முள்ளில்

ஆண் : இந்த பூவும்
பூப்பது ஒரு மாயம்

பெண் : மாறி மாறி

ஆண் : உன்னை பார்க்க
சொல்லி விழி கெஞ்சும்

ஆண் : எந்தன் நெஞ்சோடு
நெஞ்சோடு காதல் பொங்கி
வருதே

ஆண் : ………………………….

ஆண் : அமளி துமளி நெளியும்
வல்லி என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை
அள்ளிச் சென்றதே ஹே கொலம்பஸ்
கனவிலும் நினைக்காத ஒரு தேசம்
அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும்
எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே

ஆண் : ………………………….
பெண் : ………………………….

பெண் : வா என சொல்லவும்
தயக்கம் மனம் போ என
தள்ளவும் மறுக்கும் இங்கு
காதலின் பாதையில்
அனைத்தும் அட பெரும்
குழப்பம்

ஆண் : ஆறுகள் அருகினில்
இருந்தும் அடைமழை அது
சோவென பொழிந்தும் அடி
நீ மட்டும் தூரத்தில் இருந்தால்
நா வறண்டு விடும்

ஆண் : ஹே கூவா கூவா
கூவா கூவா குயிலேது
ஹே தவ்வா தவ்வா
தவ்வா தவ்வா மனமேது

பெண் : ஓ முதல்மழை
நனைத்ததை போலே
முதல் துணை அடைந்ததை
போலே குதிக்கிறேன் குதிக்கிறேன்
மேலே ஆருயிரே

ஆண் : ஓ எனக்குனை
கொடுத்தது போதும்
தரைத்தொட மறுக்குது
பாதம் எனக்கினி உறக்கமும்
தூரம் தேவதையே

ஆண் : அமளி துமளி நெளியும்
வல்லி என்னை கவ்வி
கொண்டதே
பெண் : ………………………….

ஆண் : அழகு இடுப்பின் ஒரு
பாதி என்னை அள்ளிச்
சென்றதே கொலம்பஸ்
கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
பெண் : ………………………….

ஆண் : கொளுத்தும் வெயிலிலும்
எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே
பெண் : ………………………….

ஆண் : கால்களில் ஆடிடும்
கொலுசு ஓசைகள் பூமிக்கு
புதுசு அதை காதுகள் கேட்டிடும்
பொழுது நான் கவியரசு

பெண் : மேற்கிலும் சூரியன்
உதிக்கும் நீர் மின்மினி சூட்டிலும்
கொதிக்கும் அட அருகினில் நீ
உள்ள வரைக்கும் மிக மண
மணக்கும்

ஆண் : ஹே பூவா பூவா பூவா
பூவா சிரிப்பாலே ஹே அவ்வா
அவ்வா அவ்வா அவ்வா தீர்த்தாயே
ஹே சூடாமலே அணிகலன் இல்லை
தொடாமலே உடல் பலன் இல்லை
விடாமலே மனதினில் தொல்லை காதலி

பெண் : தொடத் தொட
இனித்தடை இல்லை
இடைவெளி மிகப்பெரும்
தொல்லை அடையாளம்
மகிழ்ச்சியின் எல்லை
ஊடலிலே ஓஹோ

ஆண் : அமளி துமளி நெளியும்
வல்லி என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை
அள்ளிச் சென்றதே கொலம்பஸ்
கனவிலும் நினைக்காத ஒரு தேசம்
அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும்
எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே

பெண் : ரோஜா பூவும்

ஆண் : அடி முள்ளில்
பூக்கும் என அறிவேன்

பெண் : பேனா முள்ளில்

ஆண் : இந்த பூவும்
பூப்பது ஒரு மாயம்

பெண் : மாறி மாறி

ஆண் : உன்னை பார்க்க
சொல்லி விழி கெஞ்சும்

ஆண் : எந்தன் நெஞ்சோடு
நெஞ்சோடு காதல் பொங்கி
வருதே

பெண் : ………………………….

கோ படத்தின் மற்ற பாடல்கள்

அமலி துமலி தேடல் சொற்கள்:
அமலி துமலி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அமலி துமலி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அமலி துமலி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அமலி துமலி பாட்டு
அமலி துமலி ஐடியூன்ஸ், அமலி துமலி tamil2lyrics
கோ அமலி துமலி
அமலி துமலி பாட்டு வரிகள்
அமலி துமலி படத்தின் பேர்
அமலி துமலி ரிங்டோன்
அமலி துமலி வரிகள்
பாடல் அமலி துமலி
ஹரிஸ் ஜெயராஜ் அமலி துமலி