நெற்றி பொட்டில்

This content is also available in: English

பாடகர்கள்: நரேஷ் ஐய்யர்
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: கோ

இந்த பாடலை பற்றி :
கோ படத்திலிருந்து நெற்றி பொட்டில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் நரேஷ் ஐய்யர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.நெற்றி பொட்டில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோ படத்தின் நெற்றி பொட்டில் பாடலின் வரிகள்

பாடகர்கள் : நரேஷ் ஐய்யர்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

குழு : நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்

குழு : நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும் திரும்பும்

ஆண் : ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம்
கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம்

ஆண் : ஏ மாற்றம் தேடியே
குழு : பாபா பாப் பாப் பாபாபா
ஆண் : தினமொரு நேற்றைத் தோற்கிறோம்
குழு : பாபா பாப் பாப் பாபாபா
ஆண் : வேற்றுப் பாதையில் பூமி சுற்றப் பார்க்கிறோம்
குழு : விளக்கேற்றும் சுடற்காற்றாய்
செல்வோமே

குழு : நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும் திரும்பும்

ஆண் : ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம்
கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம்

ஆண் : {கபே பீச்சிலும்
குழு : ஓஓ..ஓஒ..ஓஹோ
ஆண் : கனவிலே கோட்டைக் கட்டினோம்
குழு : ஓஓ..ஓஒ..ஓஹோ
ஆண் : பேஸ் புக் வாளிலும்
எங்கள் கொள்கை தீட்டினோம்
குழு : இணைந்தோமே முனைந்தோமே
பார்ப்போமே }(2)

கோ படத்தின் மற்ற பாடல்கள்

நெற்றி பொட்டில் தேடல் சொற்கள்:
நெற்றி பொட்டில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நெற்றி பொட்டில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நெற்றி பொட்டில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நெற்றி பொட்டில் பாட்டு
நெற்றி பொட்டில் ஐடியூன்ஸ், நெற்றி பொட்டில் tamil2lyrics
கோ நெற்றி பொட்டில்
நெற்றி பொட்டில் பாட்டு வரிகள்
நெற்றி பொட்டில் படத்தின் பேர்
நெற்றி பொட்டில் ரிங்டோன்
நெற்றி பொட்டில் வரிகள்
பாடல் நெற்றி பொட்டில்
ஹாரிஸ் ஜெயராஜ் நெற்றி பொட்டில்