காலா கலா

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிசரண்,திப்பு,சயனோரா பிலிப் மற்றும் கிருஷ்
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: கோ

இந்த பாடலை பற்றி :
கோ படத்திலிருந்து காலா கலா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிசரண்,திப்பு,சயனோரா பிலிப் மற்றும் கிருஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.காலா கலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கோ படத்தின் காலா கலா பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிசரண், திப்பு,

சயனோரா பிலிப் மற்றும் கிருஷ்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

குழு : ………………………………….

ஆண் : கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு..
உள்ளங்கையில் உலகை வாங்கு..

ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்..
வெப்பத்துக்கு காற்று நாங்கள்
மரமுக்கு மாற்று நாங்கள்..
வேடன் இல்லா வேடந்தாங்கள்

ஆண் : கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு..
உள்ளங்கையில் உலகை வாங்கு..

குழு : ஹே ஹே ஜூ (4)

ஆண் : இது ஒரு வாலிப கோட்டை
மறந்திடு நீ வந்த வீட்டை
குழு : நீ எனக்கு நான் உனக்கு..
சேர்ந்திருந்தால் நாம் நமக்கு..

ஆண் : இமைகளில் ஈரமே இல்லை
இதயத்தில் பாரமும் இல்லை
குழு : பல் முளைத்த மின்னலை போல்
நாள் முழுதும் நாம் சிரிபோம்

ஆண் : இது போன்ற நாட்கள்தான்
உதிராத பூக்கள் தான்
குழு : நாங்கள் நிலவும் கதிரும்
இணைந்த பொழுதாவோம்

ஆண் : கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு..
உள்ளங்கையில் உலகை வாங்கு..

குழு : ஹே ஹே ஹே ஹே

ஆண் : போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாத்து தொட்டு விட ஓடு..
குழு : போனது போச்சு விட்டு விளையாடு
வானத்த பாத்து தொட்டு விட ஓடு ஓடு ஓடு..

ஆண் : நதிகளும் தேங்குவதில்லை
அலை கடல் தூங்குவதில்லை
குழு : வாழும் வரை விழித்திருந்தால்
உன் கனவை யார் பறிப்பார்..

பெண் : ஹோ.. அதிகமாய் ஆசைகள் கொள்வோம்..
விதிகளை வேர்வையில் வெல்வோம்
குழு : வேற்றுமையின் வேரறுத்து
வானவில்லாய் சேர்ந்திருப்போம்.

ஆண் : ஒன்று கூடி யோசித்தோம்..
நம்மை நாமே நேசித்தோம்..
குழு : எங்கள் விழியில் இனிமேல்
உலகம் முகம் பார்க்கும்..

ஆண் : கல கல காலா கேங்கு
பல பல பைலா சாங்கு
நித்தம் ஒரு கனவில் தூங்கு..
உள்ளங்கையில் உலகை வாங்கு..

ஆண் : கொப்பளிக்கும் ஊற்று நாங்கள்..
வெப்பத்துக்கு காற்று நாங்கள்
மரமுக்கு மாற்று நாங்கள்..
வேடன் இல்லா வேடந்தாங்கள்

குழு : கல கல
பெண் : காது வந்து கட்ஸ்
குழு : பல பல..
பெண் : ஏ பல பல..
குழு : கல கல …
பெண் : ட்ராப் யூ சே
குழு : பல பல..
பெண் : பூம் பாஸ்தா..

குழு : …………………………….

கோ படத்தின் மற்ற பாடல்கள்

காலா கலா தேடல் சொற்கள்:
காலா கலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காலா கலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காலா கலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காலா கலா பாட்டு
காலா கலா ஐடியூன்ஸ், காலா கலா tamil2lyrics
கோ காலா கலா
காலா கலா பாட்டு வரிகள்
காலா கலா படத்தின் பேர்
காலா கலா ரிங்டோன்
காலா கலா வரிகள்
பாடல் காலா கலா
ஹாரிஸ் ஜெயராஜ் காலா கலா