டுமுகாடலா டுமுகாடலா

This content is also available in: English

பாடகர்கள்:   டி. ராஜேந்தர்
இசையமைப்பாளர்: சி. சத்யா
படம்: கொடித்த இடங்களை நிரப்புக

இந்த பாடலை பற்றி :
கொடித்த இடங்களை நிரப்புக படத்திலிருந்து டுமுகாடலா டுமுகாடலா என்ற பாடலை பாடிய பாடகர்கள்   டி. ராஜேந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. சத்யா.டுமுகாடலா டுமுகாடலா பாடல் வரிகள் கீழே உள்ளது.

கொடித்த இடங்களை நிரப்புக படத்தின் டுமுகாடலா டுமுகாடலா பாடலின் வரிகள்

பாடகர் :  டி. ராஜேந்தர்

இசையமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா

ஆண் : யே டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா

ஆண் : சாலு சவுக்காரு
அச்சா பகரு சீன் மை தே
கோனு சீன்ல செதறு வாச்சா
வுட்டா வுட்டா லைட்டா
தொட்டா தொட்டா எல்லாம்
அட்டு பிகரு

ஆண் : வாழ்க்க போனாக்கா
என்னா இருக்கு கவலை
வந்தாலும் தூர ஒதுக்கு
பொண்ணு ஒத்துக்குனா
பையன் கட்டிக்கினா
வீணா சண்ட எதுக்கு

ஆண் : கல்யாணம் ஆனாலும்
காதல் வருன்டா டைவர்ஸ்
ஆனாலும் மேரேஜ் ஆகுன்டா
ஹஸ்பன்ட் கண்டுக்கல
லவ்வர் கண்டுக்குனா
காதல் பத்திகிச்சிடா

ஆண் : டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா

ஆண் : யே டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா

ஆண் : பொதுவா காதல் னா
என்னான்னு சொல்லு
ஒழுங்கா சொல்லாங்கட்டி
கொட்டிடும் பல்லு கிடைச்சா
வுடு ஜொல்லு இல்லையா
வுட்டு தள்ளு தில்லிருந்தா
அள்ளு அள்ளு

ஆண் : தப்பி தவறு செஞ்சா
தப்பு இல்லடா அத நீ ரிப்பீட்
செஞ்சா ரிவீட் தானடா நல்ல
காதலுக்கும் கள்ள காதலுக்கும்
காதல் காமம் தானடா

ஆண் : டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா

ஆண் : யே டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா

ஆண் : ஹே தக்க நக்கா
ஹே தக்க நக்கா ஹே
தக்க நக்கா நக்கா நக்கா
ஹே தக்க நக்கா நக்கா
நக்கா நக்கா

ஆண் : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டுமுகாட்லா

ஆண் : யே டமுகாட்லா
டுமுகாட்லா டுமுகாட்லா
டமுகாட்லா டமுகாட்லா
டுமுகாட்லா டமுகாட்லா

கொடித்த இடங்களை நிரப்புக படத்தின் மற்ற பாடல்கள்

டுமுகாடலா டுமுகாடலா தேடல் சொற்கள்:
டுமுகாடலா டுமுகாடலா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டுமுகாடலா டுமுகாடலா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டுமுகாடலா டுமுகாடலா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டுமுகாடலா டுமுகாடலா பாட்டு
டுமுகாடலா டுமுகாடலா ஐடியூன்ஸ், டுமுகாடலா டுமுகாடலா tamil2lyrics
கொடித்த இடங்களை நிரப்புக டுமுகாடலா டுமுகாடலா
டுமுகாடலா டுமுகாடலா பாட்டு வரிகள்
டுமுகாடலா டுமுகாடலா படத்தின் பேர்
டுமுகாடலா டுமுகாடலா ரிங்டோன்
டுமுகாடலா டுமுகாடலா வரிகள்
பாடல் டுமுகாடலா டுமுகாடலா
சி. சத்யா டுமுகாடலா டுமுகாடலா