கிலு கிலுப்பையாய்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீராம சந்திரா
இசையமைப்பாளர்: சி. சத்யா
படம்: கொடித்த இடங்களை நிரப்புக

இந்த பாடலை பற்றி :
கொடித்த இடங்களை நிரப்புக படத்திலிருந்து கிலு கிலுப்பையாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீராம சந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. சத்யா.கிலு கிலுப்பையாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கொடித்த இடங்களை நிரப்புக படத்தின் கிலு கிலுப்பையாய் பாடலின் வரிகள்

பாடகர் : ஸ்ரீராம சந்திரா

இசையமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : குப்பையாக்கி
போறாளே மொக்கையாக்கி
போறாளே

ஆண் : கிளு கிளுப்பையாய்
சிணுங்கி பெரும் கிளுகிளுப்பை
தரும் பெண்ணே குடுகுடுப்பையாய்
குலுங்கி எண்ணில் சலசலப்பை
தரும் பெண்ணே

ஆண் : போறாளே மனச
குப்பையாக்கி போறாளே
போறாளே மூளையை
மொக்கையாக்கி போறாளே

ஆண் : கருப்பு வெள்ளை
கட்டைகளில் என் விரல்
மகளே கலர் கலராய்
மெட்டுக்களை அவள்
விழி இசைக்க

ஆண் : வாசிக்கிறேன்
அவள வாசிக்கிறேன்
வாசிக்கிறா அதில் நா
சிக்குறேன் அடடா நா
சிக்குறேன் அடடா நா
நேசிக்கிறேன்

ஆண் : கிளு கிளுப்பையாய்
சிணுங்கி பெரும் கிளுகிளுப்பை
தரும் பெண்ணே குடுகுடுப்பையாய்
குலுங்கி எண்ணில் சலசலப்பை
தரும் பெண்ணே

ஆண் : வாசிக்கிறேன்
அவள வாசிக்கிறேன்
வாசிக்கிறா அதில் நா
சிக்குறேன் நா சிக்குறேன்

கொடித்த இடங்களை நிரப்புக படத்தின் மற்ற பாடல்கள்

கிலு கிலுப்பையாய் தேடல் சொற்கள்:
கிலு கிலுப்பையாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கிலு கிலுப்பையாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கிலு கிலுப்பையாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கிலு கிலுப்பையாய் பாட்டு
கிலு கிலுப்பையாய் ஐடியூன்ஸ், கிலு கிலுப்பையாய் tamil2lyrics
கொடித்த இடங்களை நிரப்புக கிலு கிலுப்பையாய்
கிலு கிலுப்பையாய் பாட்டு வரிகள்
கிலு கிலுப்பையாய் படத்தின் பேர்
கிலு கிலுப்பையாய் ரிங்டோன்
கிலு கிலுப்பையாய் வரிகள்
பாடல் கிலு கிலுப்பையாய்
சி. சத்யா கிலு கிலுப்பையாய்