என் ஒருத்தியே

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீராம சந்திரா
இசையமைப்பாளர்: சி. சத்யா
படம்: கொடித்த இடங்களை நிரப்புக

இந்த பாடலை பற்றி :
கொடித்த இடங்களை நிரப்புக படத்திலிருந்து என் ஒருத்தியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீராம சந்திரா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. சத்யா.என் ஒருத்தியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

கொடித்த இடங்களை நிரப்புக படத்தின் என் ஒருத்தியே பாடலின் வரிகள்

பாடகர் : ஸ்ரீராம சந்திரா

இசையமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : { யாரை கேட்டும்
பூக்காது காதல் தாவரம்
ஒரு காதல் பார்வை
பார்க்காமல் இல்லை
யாவரும் } (2)
ம்ம்ம் ஹ்ம்ம்

ஆண் : என் ஒருத்தியே
கன்னகொத்தி போறியே
என்ன தொரத்தியே தொட்டு
தொட்டு போறியே

ஆண் : எதுகையாய்
மோனையாய் இருவரும்
இருந்த நாள் எல்லாம்
கவிதைபோல் இனிக்கிறதே

ஆண் : இனித்திடும்
இதயத்தை இவள்
விழி எறும்பை
போலத்தான்
அடிக்கடி கடிக்கிறதே

ஆண் : பழகிய விழி
யாவும் அழகிய
கனவாகும் பழகிய
விழி யாவும் அழகிய
கனவாகும்

ஆண் : காதல் கதவினை
நீ முதல் முதல் திறந்தாயே
காற்றின் முதுகினில் நான்
முதல் முதல் பறந்தேனே

ஆண் : அன்னை தந்தை
இல்லாமல் பிறக்கும்
பிள்ளை எதுவென்றால்
காதல் தானடி காதல்
வந்த பின்னாலே கடலின்
மேலே முளைத்தாலும்
ரோஜா பூச்செடி

ஆண் : { யாரை கேட்டும்
பூக்காது காதல் தாவரம்
ஒரு காதல் பார்வை
பார்க்காமல் இல்லை
யாவரும் } (2)
ம்ம்ம் ஹ்ம்ம்

ஆண் : என் ஒருத்தியே
கன்னகொத்தி போறியே
என்ன தொரத்தியே தொட்டு
தொட்டு போறியே கன்னகொத்தி
போறியே

கொடித்த இடங்களை நிரப்புக படத்தின் மற்ற பாடல்கள்

என் ஒருத்தியே தேடல் சொற்கள்:
என் ஒருத்தியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் ஒருத்தியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் ஒருத்தியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் ஒருத்தியே பாட்டு
என் ஒருத்தியே ஐடியூன்ஸ், என் ஒருத்தியே tamil2lyrics
கொடித்த இடங்களை நிரப்புக என் ஒருத்தியே
என் ஒருத்தியே பாட்டு வரிகள்
என் ஒருத்தியே படத்தின் பேர்
என் ஒருத்தியே ரிங்டோன்
என் ஒருத்தியே வரிகள்
பாடல் என் ஒருத்தியே
சி. சத்யா என் ஒருத்தியே