வா ஜன்னல்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசையமைப்பாளர்: சி. சத்யா
படம்: கொடித்த இடங்களை நிரப்புக

இந்த பாடலை பற்றி :
கொடித்த இடங்களை நிரப்புக படத்திலிருந்து வா ஜன்னல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. சத்யா.வா ஜன்னல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

கொடித்த இடங்களை நிரப்புக படத்தின் வா ஜன்னல் பாடலின் வரிகள்

பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : சி. சத்யா

ஆண் : வா ஜன்னல்
ஓரம் மின்னல் பூவாய்
கண்ணால் தீண்ட
காணாமல் வீண் போக

ஆண் : பெண்ணில்
அடங்காமல் அரங்கேறும்
அனல் ஆசை வேள்விக்கு
தீயாக திக்கி திக்கியே
புகையுதே மூளை மங்குதே
தொடாமலே நெஞ்சம்
சிக்குதே வூ வூ ன்னு

ஆண் : மறைய மறைய
தெரியும் அழகு செம்மேனியோ
அடைய அடைய விடையும்
அறிய நெஞ்சேங்குதோ

ஆண் : நுழைய நுழைய
இளமை முயலா திண்டாடுதோ
மடியில் மடியவே மன்றாடுதோ

ஆண் : சத்தமின்றியே
கொதிக்குதே சித்தம்
ஒன்றியே குதிக்குதே
முத்தம் முத்துதே வூ
வூ ஓ

கொடித்த இடங்களை நிரப்புக படத்தின் மற்ற பாடல்கள்

வா ஜன்னல் தேடல் சொற்கள்:
வா ஜன்னல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வா ஜன்னல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வா ஜன்னல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வா ஜன்னல் பாட்டு
வா ஜன்னல் ஐடியூன்ஸ், வா ஜன்னல் tamil2lyrics
கொடித்த இடங்களை நிரப்புக வா ஜன்னல்
வா ஜன்னல் பாட்டு வரிகள்
வா ஜன்னல் படத்தின் பேர்
வா ஜன்னல் ரிங்டோன்
வா ஜன்னல் வரிகள்
பாடல் வா ஜன்னல்
சி. சத்யா வா ஜன்னல்