மனைவி லவ்வு

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா கணேசன்,பாக்யராஜ்
இசையமைப்பாளர்: சி. சத்யா
படம்: கொடித்த இடங்களை நிரப்புக

இந்த பாடலை பற்றி :
கொடித்த இடங்களை நிரப்புக படத்திலிருந்து மனைவி லவ்வு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா கணேசன்,பாக்யராஜ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சி. சத்யா.மனைவி லவ்வு பாடல் வரிகள் கீழே உள்ளது.

கொடித்த இடங்களை நிரப்புக படத்தின் மனைவி லவ்வு பாடலின் வரிகள்

பாடகர்கள் : மலேசியா கணேசன், பாக்யராஜ்

இசையமைப்பாளர் : சி. சத்யா

குழு : ……………………….

ஆண் : மை ஒய்ப் இஸ்
எ நைஸ் கேர்ள் ஓ யுவர்
ஒய்ப் இஸ் எ நைஸ்
கேர்ள் மை ஒய்ப் இஸ்
மை பொண்டாட்டி மை
கேர்ள் பிரண்ட்

ஆண் : ஒய்ப்ப லவ்வு பண்ணா
லைப்பே நல்லாஇருக்கும்
ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா
காடு ப்ளஸ்ஸு பண்ணும்
ஒய்ப்ப கரெக்ட்டு பண்ணா
இன்னும் மெரிட்டு ஏறும்
ஆனா ஆனா ஆனா ஆனா
யாரு ஒய்ப்ன்னு கிளியரா
சொல்லாம கிளவர உட்டு
டான்டா பாவி இல்லற
வாழ்க்கைக்கே கொடைச்சலடா
சாமி

ஆண் : ஒய்ப்ப லவ்வு பண்ணா
லைப்பே நல்லாஇருக்கும்
ஒய்ப்ப கிஸ்ஸு பண்ணா
காடு ப்ளஸ்ஸு பண்ணும்
ம்ம்ம்

குழு : ஒய்ப்பு மட்டுந்தான்
லைப்பு மச்சி அவ எப்போதுமே
உந்தன் கட்சி புல்லானாலும்
புருஷன் கல்லானாலும் கணவன்
மூனு முடிச்சு போட்ட பின்னால
அவ பொண்ணு இல்ல தாரம் மச்சி
வெரி நைஸ் பொண்டாட்டி
பொண்டாட்டி

ஆண் : மாற்றான்
தோட்டத்து மல்லிகை
பூவே பூக்கும் போது
வாசமா இல்ல

ஆண் : பாலும் பழமும்
கைகளில் ஏந்தி பார்க்கும்
போதே பரவச எல்ல

ஆண் : புடிச்சா கட்டிக்கோ
புடிக்கலனா உட்டுடு அத
நீ உட்டு புட்டு வய்லன்ஸு
பண்ணாத

ஆண் : புருஷன போட்டு
தள்ள கூலி படை வைக்காத
பொண்டாட்டிய வெட்டி
புட்டு ஜெயிலுக்கு போகாத

ஆண் : யாரு ஒய்ப்ன்னு
கிளியரா சொல்லாம
கிளவர உட்டு டான்டா
பாவி இல்லற வாழ்க்கைக்கே
கொடைச்சலடா சாமி

ஆண் : ஒய்ப்ப லவ்வு
பண்ணா லைப்பே நல்லா
இருக்கும் ஒய்ப்ப கிஸ்ஸு
பண்ணா காடு ப்ளஸ்ஸு
பண்ணும்

ஆண் : ஒய்ப்ப கரெக்ட்டு
பண்ணா இன்னும் மெரிட்டு
ஏறும் ஆனா ஆனா ஆனா
ஆனா யாரு ஒய்ப்ன்னு
கிளியரா சொல்லாம கிளவர
உட்டு டான்டா பாவி இல்லற
வாழ்க்கைக்கே கொடைச்சலடா
சாமி

குழு : ………………………..

கொடித்த இடங்களை நிரப்புக படத்தின் மற்ற பாடல்கள்

மனைவி லவ்வு தேடல் சொற்கள்:
மனைவி லவ்வு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மனைவி லவ்வு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மனைவி லவ்வு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மனைவி லவ்வு பாட்டு
மனைவி லவ்வு ஐடியூன்ஸ், மனைவி லவ்வு tamil2lyrics
கொடித்த இடங்களை நிரப்புக மனைவி லவ்வு
மனைவி லவ்வு பாட்டு வரிகள்
மனைவி லவ்வு படத்தின் பேர்
மனைவி லவ்வு ரிங்டோன்
மனைவி லவ்வு வரிகள்
பாடல் மனைவி லவ்வு
சி. சத்யா மனைவி லவ்வு