குங்கும பொட்டின்

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: குடியிருந்த கோயில்

இந்த பாடலை பற்றி :
குடியிருந்த கோயில் படத்திலிருந்து குங்கும பொட்டின் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.குங்கும பொட்டின் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குடியிருந்த கோயில் படத்தின் குங்கும பொட்டின் பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : குங்கும
பொட்டின் மங்களம்
{ நெஞ்சம் இரண்டின்
சங்கமம் } (2)
இன்றென கூடும் இளமை
ஒன்றென பாடும்

பெண் : குங்கும
பொட்டின் மங்களம்
{ நெஞ்சம் இரண்டின்
சங்கமம் } (2)
இன்றென கூடும் இளமை
ஒன்றென பாடும்

ஆண் : எந்தன் பக்கம்
வந்தென்ன வெட்கம்
உந்தன் கண்ணில்
ஏனிந்த அச்சம்

பெண் : ஆஆஆஆ

ஆண் : தித்திக்கும்
இதழ் மீது மோகம்
தந்ததே மான்தளிர்
மேகம்

ஆண் : தந்ததே மான்தளிர்
மேகம் தேகம் தேகம் தேகம்

பெண் : மனம் சிந்திக்க
சிந்திக்க துன்பம் தினம்
சந்திக்க சந்திக்க இன்பம்

பெண் : பெண்ணான
பின்பு என்னை தேடி
கொண்டதே எண்ணங்கள்
கோடி கொண்டதே எண்ணங்கள்
கோடி கோடி கோடி

ஆண் : குங்கும
பொட்டின் மங்களம்
நெஞ்சம் இரண்டின்
சங்கமம்

ஆண் & பெண் : நெஞ்சம்
இரண்டின் சங்கமம்
இன்றென கூடும் இளமை
ஒன்றென பாடும்

ஆண் : தங்கம் மங்கும்
நிறமான மங்கை அங்கும்
எங்கும் ஆனந்த கங்கை

ஆண் : ஜில் என்னும்
குளிர் காற்று வீசும்
மெளனமே தான் அங்கு
பேசும் மெளனமே தான்
அங்கு பேசும் பேசும் பேசும்

பெண் : மண்ணில்
சொர்க்கம் கண்டிந்த
உள்ளம் விண்ணில்
சுற்றும் மீனென்று துள்ளும்

பெண் : கற்பனை
கடலான போது
சென்றதே பூந்தென்றல்
தூது சென்றதே பூந்தென்றல்
தூது தூது தூது

ஆண் & பெண் : குங்கும
பொட்டின் மங்களம்
{ நெஞ்சம் இரண்டின்
சங்கமம் } (2)
இன்றென கூடும் இளமை
ஒன்றென பாடும்

குடியிருந்த கோயில் படத்தின் மற்ற பாடல்கள்

குங்கும பொட்டின் தேடல் சொற்கள்:
குங்கும பொட்டின் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குங்கும பொட்டின் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குங்கும பொட்டின்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குங்கும பொட்டின் பாட்டு
குங்கும பொட்டின் ஐடியூன்ஸ், குங்கும பொட்டின் tamil2lyrics
குடியிருந்த கோயில் குங்கும பொட்டின்
குங்கும பொட்டின் பாட்டு வரிகள்
குங்கும பொட்டின் படத்தின் பேர்
குங்கும பொட்டின் ரிங்டோன்
குங்கும பொட்டின் வரிகள்
பாடல் குங்கும பொட்டின்
எம்.எஸ். விஸ்வநாதன் குங்கும பொட்டின்