நீயேதான் யானைக்கு மணவாட்டி

This content is also available in: English

பாடகர்கள்: பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: குடியிருந்த கோயில்

இந்த பாடலை பற்றி :
குடியிருந்த கோயில் படத்திலிருந்து நீயேதான் யானைக்கு மணவாட்டி என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.நீயேதான் யானைக்கு மணவாட்டி பாடல் வரிகள் கீழே உள்ளது.

குடியிருந்த கோயில் படத்தின் நீயேதான் யானைக்கு மணவாட்டி பாடலின் வரிகள்

பாடகி : பி.சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { நீயே தான்
எனக்கு மணவாட்டி } (2)

ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி

ஆண் : இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி

ஆண் : நீயே தான்
எனக்கு மணவாட்டி

ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி

ஆண் : இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி

பெண் : { கொடுத்து
வைத்தவள் நானே
எடுத்துக் கொண்டவன்
நீயே } (2)

பெண் : சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ

ஆண் : நாமறிவோமே

பெண் : நானேதான்
உனக்கு மணவாட்டி

பெண் : உன்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நீயேதான்
எனக்கு விழிகாட்டி

பெண் : என்னை
வாழ வைக்கக்
காத்திருக்கும்
வழிகாட்டி

ஆண் : { கண்கள் இருக்க
தோரணம் ஏனோ
கைகள் இருக்க
மாலைகள் ஏனோ } (2)

ஆண் : உள்ளம்
இருக்க மணவறை
ஏனோ ஒரு மனதானால்
திருமணம் ஏனோ

பெண் : உன்னை
நினைத்தே பிறந்தவள்
நானே உலகை அதனால்
மறந்தவள்தானே

பெண் : இறைவன்
அன்றே எழுதி வைத்தானே
இருவரை ஒன்றாய்
இணைய வைத்தானே

பெண் : சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ

ஆண் & பெண் : நாமறிவோமே

ஆண் : நீயே தான்
எனக்கு மணவாட்டி

ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி நானே
தான் உனக்கு
விழிகாட்டி

ஆண் : இன்ப நாடகத்தில்
ஆட்டி வைக்கும் வழி காட்டி

ஆண் : அல்லி என்றால்
சந்திரனோடு தாமரை
என்றால் சூரியனோடு

பெண் : வள்ளி என்றால்
வேலவனோடு மன்னவனே
நான் என்றும் உன்னோடு

ஆண் & பெண் : சத்தியமாக
எத்தனை பிறவி
சேர்ந்து வாழ்ந்தோம்
யாரறிவாரோ

ஆண் & பெண் : நாமறிவோமே

ஆண் : நீயே தான்
எனக்கு மணவாட்டி

ஆண் : என்னை
மாலையிட்டு
கைப்பிடிக்கும்
சீமாட்டி

பெண் : நீயேதான்
எனக்கு விழிகாட்டி
என்னை வாழ வைக்கக்
காத்திருக்கும் வழிகாட்டி

குடியிருந்த கோயில் படத்தின் மற்ற பாடல்கள்

நீயேதான் யானைக்கு மணவாட்டி தேடல் சொற்கள்:
நீயேதான் யானைக்கு மணவாட்டி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீயேதான் யானைக்கு மணவாட்டி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீயேதான் யானைக்கு மணவாட்டி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீயேதான் யானைக்கு மணவாட்டி பாட்டு
நீயேதான் யானைக்கு மணவாட்டி ஐடியூன்ஸ், நீயேதான் யானைக்கு மணவாட்டி tamil2lyrics
குடியிருந்த கோயில் நீயேதான் யானைக்கு மணவாட்டி
நீயேதான் யானைக்கு மணவாட்டி பாட்டு வரிகள்
நீயேதான் யானைக்கு மணவாட்டி படத்தின் பேர்
நீயேதான் யானைக்கு மணவாட்டி ரிங்டோன்
நீயேதான் யானைக்கு மணவாட்டி வரிகள்
பாடல் நீயேதான் யானைக்கு மணவாட்டி
எம்.எஸ். விஸ்வநாதன் நீயேதான் யானைக்கு மணவாட்டி