நான் யார் நே யார்

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: குடியிருந்த கோயில்

இந்த பாடலை பற்றி :
குடியிருந்த கோயில் படத்திலிருந்து நான் யார் நே யார் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.நான் யார் நே யார் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குடியிருந்த கோயில் படத்தின் நான் யார் நே யார் பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { நான் யார்
நான் யார் நீ யார் } (2)
நாளும் தெரிந்தவர்
யார் யார்

ஆண் : { தாய் யார்
மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர்
யார் யார் } (2)

ஆண் : நான் யார்
நான் யார் நீ யார்

ஆண் : { ஓஹோ
ஹோஹோஹோ } (2)
ஆஹாஹாஹாஹா

ஆண் : { உறவார் பகையார்
உண்மையை உணரார்
உனக்கே நீ யாரோ } (2)

ஆண் : வருவார்
இருப்பார் போவார்
நிலையாய் வாழ்வார்
யார் யாரோ

ஆண் : நான் யார்
நான் யார் நீ யார்
நாளும் தெரிந்தவர்
யார் யார் நான் யார்
நான் யார் நீ யார்

ஆண் : { உள்ளார் புசிப்பார்
இல்லார் பசிப்பார் உதவிக்கு
யார் யாரோ } (2)

ஆண் : நல்லார் தீயார்
உயர்ந்தார் தாழ்ந்தார்
நமக்குள் யார் யாரோ

ஆண் : அடிப்பார் வலியார்
துடிப்பார் மெலியார் தடுப்பார்
யார் யாரோ

ஆண் : எடுப்பார் சிரிப்பார்
இழப்பார் அழுவார்
{ எதிர்ப்பார் யார் யாரோ } (2)

ஆண் : ஓஓஓஓஓஓஓ

ஆண் : நான் யார்
நான் யார் நீ யார்
நாளும் தெரிந்தவர்
யார் யார் நான் யார்
நான் யார் நீ யார்

ஆண் : { பிணியார்
வருவார் மருந்தார்
தருவார் பிழைப்பார்
யார் யாரோ } (2)

ஆண் : உயிரார் பறப்பார்
உடலார் கிடப்பார் துணை
யார் வருவாரோ

ஆண் : நரியார் நாயார்
கடிப்பார் முழிப்பார்
நாளைக்கு யார் யாரோ

ஆண் : பிறந்தார் இருந்தார்
நடந்தார் கிடந்தார்
{ முடிந்தார் யார் யாரோ } (2)

ஆண் : நான் யார்
நான் யார் நீ யார்
நாளும் தெரிந்தவர்
யார் யார்

ஆண் : தாய் யார்
மகன் யார் தெரியார்
தந்தை என்பார் அவர்
யார் யார்

ஆண் : நான் யார்
நான் யார் நீ யார்

குடியிருந்த கோயில் படத்தின் மற்ற பாடல்கள்

நான் யார் நே யார் தேடல் சொற்கள்:
நான் யார் நே யார் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் யார் நே யார் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் யார் நே யார்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் யார் நே யார் பாட்டு
நான் யார் நே யார் ஐடியூன்ஸ், நான் யார் நே யார் tamil2lyrics
குடியிருந்த கோயில் நான் யார் நே யார்
நான் யார் நே யார் பாட்டு வரிகள்
நான் யார் நே யார் படத்தின் பேர்
நான் யார் நே யார் ரிங்டோன்
நான் யார் நே யார் வரிகள்
பாடல் நான் யார் நே யார்
எம்.எஸ். விஸ்வநாதன் நான் யார் நே யார்