துள்ளுவதோ இளமை

This content is also available in: English

பாடகர்கள்: எல்.ஆர். ஈஸ்வரி,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: குடியிருந்த கோயில்

இந்த பாடலை பற்றி :
குடியிருந்த கோயில் படத்திலிருந்து துள்ளுவதோ இளமை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல்.ஆர். ஈஸ்வரி,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.துள்ளுவதோ இளமை பாடல் வரிகள் கீழே உள்ளது.

குடியிருந்த கோயில் படத்தின் துள்ளுவதோ இளமை பாடலின் வரிகள்

பாடகி : எல்.ஆர். ஈஸ்வரி

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

குழு : பட்டு முகத்து
சுட்டி பெண்ணை
கட்டி அணைக்கும்
இந்த கைகள்

குழு : வட்டம் அடிக்கும்
வண்டு கண்கள் பித்தம்
அனைத்தும் இன்ப கதைகள்

குழு : ஆஆஆஆ..

பெண் : { துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை } (2)
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை

பெண் : { மேல் ஆடை
நீந்தும் பால் ஆடை
மேனி } (2)
{ நீராட ஓடிவா } (2)

பெண் : { வேல் ஆடும்
பார்வை தாளாத போது } (2)
{ நோகாமல் ஆடவா } (2)

பெண் : துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை

ஆண் : { ஹோய் பப்பா
குழு : ஹோய் பப்பா } (2)

ஆண் : { தேன் ஊறும்
பாவை பூ மேடை
தேவை } (2)
{ நானாக அள்ளவா } (2)

ஆண் : { தீராத தாகம்
பாடாத ராகம் } (2)
{ நாளெல்லாம் சொல்லவா } (2)

ஆண் : துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை

ஆண் : ஹோய் பப்பா
குழு : ஹோய் பப்பா

பெண் : காணாத
கோலம் நீ காணும்
நேரம்
{ வாய் பேச தோன்றுமா } (2)

ஆண் : ஆணோடு
பெண்மை ஆறாகும்
போது
{ வேர் இன்பம் வேண்டுமா } (2)

ஆண் & பெண் : துள்ளுவதோ
இளமை தேடுவதோ
தனிமை அள்ளுவதே
திறமை அத்தனையும்
புதுமை

ஆண் : ஹோய் பப்பா
குழு : ஹோய் பப்பா

குடியிருந்த கோயில் படத்தின் மற்ற பாடல்கள்

துள்ளுவதோ இளமை தேடல் சொற்கள்:
துள்ளுவதோ இளமை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு துள்ளுவதோ இளமை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு துள்ளுவதோ இளமை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு துள்ளுவதோ இளமை பாட்டு
துள்ளுவதோ இளமை ஐடியூன்ஸ், துள்ளுவதோ இளமை tamil2lyrics
குடியிருந்த கோயில் துள்ளுவதோ இளமை
துள்ளுவதோ இளமை பாட்டு வரிகள்
துள்ளுவதோ இளமை படத்தின் பேர்
துள்ளுவதோ இளமை ரிங்டோன்
துள்ளுவதோ இளமை வரிகள்
பாடல் துள்ளுவதோ இளமை
எம்.எஸ். விஸ்வநாதன் துள்ளுவதோ இளமை