யென்னை தெரியுமா

This content is also available in: English

பாடகர்கள்: டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: குடியிருந்த கோயில்

இந்த பாடலை பற்றி :
குடியிருந்த கோயில் படத்திலிருந்து யென்னை தெரியுமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.யென்னை தெரியுமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

குடியிருந்த கோயில் படத்தின் யென்னை தெரியுமா பாடலின் வரிகள்

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : என்னை தெரியுமா
என்னை தெரியுமா நான்
சிரித்து பழகி கருத்தை
கவரும் ரசிகன் என்னை
தெரியுமா

குழு : ஆஆஆஆஆ

ஆண் : உங்கள் கவலை
மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா

குழு : ஆஆஆஆஆ

ஆண் : என்னை தெரியுமா நான்
சிரித்து பழகி கருத்தை
கவரும் ரசிகன் என்னை
தெரியுமா

ஆண் : உங்கள் கவலை
மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா

ஆண் : ஆஹா ரசிகன்
ஆஹா ரசிகன் நல்ல
ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள்
ரசிகன்

ஆண் : { நான் புதுமையானவன்
உலகை புரிந்து கொண்டவன்
நல்ல அழகை தெரிந்து மனதை
கொடுத்து அன்பில் வாழ்பவன் } (2)

குழு : ஆடலாம் பாடலாம்
அனைவரும் கூடலாம்

ஆண் : வாழ்வை
சோலை ஆக்கலாம்
{ இந்த காலம் உதவி
செய்ய இங்கு யாரும்
உறவு கொள்ள } (2)

ஆண் : அந்த உறவை
கொண்டு மனித இனத்தை
அளந்து பார்க்கலாம்

ஆண் : இசையிலே
மிதக்கலாம் எதையுமே
மறக்கலாம்

குழு : இசையிலே
மிதக்கலாம் எதையுமே
மறக்கலாம்

ஆண் : என்னை தெரியுமா நான்
சிரித்து பழகி கருத்தை
கவரும் ரசிகன் என்னை
தெரியுமா

ஆண் : உங்கள் கவலை
மறக்க கவிதை பாடும்
கவிஞன் என்னை தெரியுமா

ஆண் : ஆஹா ரசிகன்
ஆஹா ரசிகன் நல்ல
ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள்
ரசிகன்

ஆண் : ……………………

ஆண் : { ஒரு சிலையை
கண்டேனே அது சிரிக்க
கண்டேனே இந்த அழகு
என்ன அழகு என்று மயங்கி
நின்றேனே } (2)

ஆண் : வானிலே
ஒரு நிலா நேரிலே
இரு நிலா காதல்
அமுதை பொழியலாம்

ஆண் : ஆஹா ரசிகன்
ஆஹா ரசிகன் நல்ல
ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள்
ரசிகன்

குழு : ……………………

குடியிருந்த கோயில் படத்தின் மற்ற பாடல்கள்

யென்னை தெரியுமா தேடல் சொற்கள்:
யென்னை தெரியுமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யென்னை தெரியுமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யென்னை தெரியுமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யென்னை தெரியுமா பாட்டு
யென்னை தெரியுமா ஐடியூன்ஸ், யென்னை தெரியுமா tamil2lyrics
குடியிருந்த கோயில் யென்னை தெரியுமா
யென்னை தெரியுமா பாட்டு வரிகள்
யென்னை தெரியுமா படத்தின் பேர்
யென்னை தெரியுமா ரிங்டோன்
யென்னை தெரியுமா வரிகள்
பாடல் யென்னை தெரியுமா
எம்.எஸ். விஸ்வநாதன் யென்னை தெரியுமா