ஆடுகிர மாட்டை

This content is also available in: English

பாடகர்கள்: கிருஷ்ணா ஐய்யர் மற்றும் முகேஷ்
இசையமைப்பாளர்: வி. செல்வ கணேஷ்
படம்: குள்ளநாரி கூட்டம்

இந்த பாடலை பற்றி :
குள்ளநாரி கூட்டம் படத்திலிருந்து ஆடுகிர மாட்டை என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிருஷ்ணா ஐய்யர் மற்றும் முகேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. செல்வ கணேஷ்.ஆடுகிர மாட்டை பாடல் வரிகள் கீழே உள்ளது.

குள்ளநாரி கூட்டம் படத்தின் ஆடுகிர மாட்டை பாடலின் வரிகள்

பாடகர்கள் : கிருஷ்ணா ஐய்யர் மற்றும் முகேஷ்

இசை அமைப்பாளர் : வி. செல்வ கணேஷ்

ஆண் : அ.. வாக்கிடாக்கி வச்சிகினு
காக்கி நம்மலையேப் பார்க்குதடா
பாக்கி நேரத்துல
கிராக்கிப்பன்னாம பாடுங்கடா
ஆட்டம் போடுங்கடா

ஆண் : லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேல்லே
லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேத்து

ஆண் : அப்படியா இப்போ நான் ஒன்னு கத்துட்டா

ஆண் : அ. லபுக்கு லபுக்கு லபாய் லபுக்கு
லபாய் லபுக்கு பலாச பலாச பலாச

ஆண் : அ. ஒன்னியும் புரியல மாமு

ஆண் : அ. அப்போ புரியிறமாறிப் பாடு

ஆண் : ஆடுகிற மாட்ட ஆடி கரடா
பாடுகிற மாட்ட பாடிக்கரக்கணும் டா

ஆண் : குள்ளக்கத்திரிக்காயே அடிடா டீய
உன்னுடைய சேட்ட தாங்கலையேடா

ஆண் : ஆ.. உடுடா ரவுசு இதுவா பெருசு
நண்பா லவ்வு ஜெயிக்கனுன்டா
தனியா இருந்தோம் அனியா சேர்ந்தோம்
அணிலாய் இனிமே உதவிடலாம்
நண்பர்கள் இல்லாமப்போனாலும் ஆகாதுடா ஹ

குழு : {ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்
ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்} (2)

ஆண் : ஹேய் நம்ம மதராடியக் கேளுப்பா
ஹேய் இந்தா …(8)

குழு : ங்கொய்யாலோ ங்கொய்யாலோ

ஆண் : கண்டவுடன் காதல் பன்னினதால் தான்
நானும் நம்முடைய நட்பு அதுதானே இப்போ
காக்கிச்சட்ட போடப்போட நம்ம பந்தம்
நட்புக்கு நாம கையிகலனும்

ஆண் : வாழ்வின் அளவை அளந்தாறேன்
ஹேய் நட்பின் ஆழம் அளந்தாரா ரா ரா
இங்கே நாமும் இணைவோம் என்று
கடவுள் நம்மைப்படைத்தாரா
சொந்தங்கள் பேசாத விஷயங்கள்
நாம் பேசலாமே

குழு : {ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்
ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்} (2)

ஆண் : ஹே தஞ்சாவுரு அடிய கேட்குறியா
கத்துறேன்ல்ல நல்லா ஏத்தி அட்றா
ஆ ஆ ஆ அட்றா அட்றா அதேத்தான்
டொம்மீல்லு டொம்மீல்லு

ஆண் : வீரத்தத்தான்டி இங்க ஜெயிச்சா
அம்மனிய நெனைச்சா வெற்றிகள் வருது
வீரங்கள் என்று இனிமேல் இல்ல
அப்புடியே வந்தா ஏன்டும் மாமு

ஆண் : காதல் வளையில சிக்கிய நண்பா
காவல் துறையில் நுழைவாயா
திருமமணமாகி மனைவி வந்தா
எங்கள நெனச்சிப்பார்ப்பியா
ஒரு நாளில் பல நாளை பார்த்தோமே
இது போதுன்டா

குழு : {ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்
ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்} (2)

குழு : ……………………………………………….

குள்ளநாரி கூட்டம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆடுகிர மாட்டை தேடல் சொற்கள்:
ஆடுகிர மாட்டை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆடுகிர மாட்டை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆடுகிர மாட்டை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆடுகிர மாட்டை பாட்டு
ஆடுகிர மாட்டை ஐடியூன்ஸ், ஆடுகிர மாட்டை tamil2lyrics
குள்ளநாரி கூட்டம் ஆடுகிர மாட்டை
ஆடுகிர மாட்டை பாட்டு வரிகள்
ஆடுகிர மாட்டை படத்தின் பேர்
ஆடுகிர மாட்டை ரிங்டோன்
ஆடுகிர மாட்டை வரிகள்
பாடல் ஆடுகிர மாட்டை
வி. செல்வ கணேஷ் ஆடுகிர மாட்டை