விழிகளிலே விழிகளிலே

This content is also available in: English

பாடகர்கள்: சின்மயி,கார்த்திக்
இசையமைப்பாளர்: வி. செல்வகணேஷ்
படம்: குள்ளநாரி கூட்டம்

இந்த பாடலை பற்றி :
குள்ளநாரி கூட்டம் படத்திலிருந்து விழிகளிலே விழிகளிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்மயி,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. செல்வகணேஷ்.விழிகளிலே விழிகளிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

குள்ளநாரி கூட்டம் படத்தின் விழிகளிலே விழிகளிலே பாடலின் வரிகள்

பாடகி : சின்மயி

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : வி. செல்வகணேஷ்

பெண் : விழிகளிலே
விழிகளிலே புது புது
மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே
புது புது தயக்கம் யார் தந்தார்

பெண் : உன்னோடு
இருக்கும் பொன்னான
நிமிடம் எந்நாளும்
தொடர்ந்திட நெஞ்சம்
ஏங்கும்

பெண் : விழிகளிலே

ஆண் : விழிகளிலே
விழிகளிலே புது புது
மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே
புது புது தயக்கம் யார் தந்தார்

ஆண் : உன்னோடு
இருக்கும் பொன்னான
நிமிடம் எந்நாளும்
தொடர்ந்திட நெஞ்சம்
ஏங்கும்

ஆண் : விழிகளிலே

பெண் : இன்பத்தில்
இது என்ன வகை
இன்பமோ இன்பத்தில்
இது என்ன வகை இன்பமோ
நடந்து போகையில் பறக்குது மனது

ஆண் : துன்பத்தில் இது
என்ன வகை துன்பமோ
நெருப்பில் எரிவதை
உணருது வயது

பெண் : இது வரை
எனக்கு இது போல்
இல்லை இருதய
அறையில் நடுக்கம்

ஆண் : கனவுகள்
அனைத்தும் உன்
போல் இல்லை
புதிதாய் இருக்குது
எனக்கும்

ஆண் : உன்னோடு
இருக்கும் பொன்னான
நிமிடம்

பெண் : எந்நாளும்
தொடர்ந்திட நெஞ்சம்
ஏங்கும்

ஆண் : விழிகளிலே

பெண் : சொந்தத்தில்
இது என்ன வகை
சொந்தமோ இறைவன்
தந்த வரம் இணைந்தது
நெஞ்சம்

ஆண் : மொத்தத்தில்
இது என்ன வகை பந்தமோ
இதழ்கள் சொல்லவில்லை
புரிந்தது கொஞ்சம்

பெண் : இது என்ன
கனவா நிஜமா இதற்கு
யாரிடம் கேட்பேன் விளக்கம்

ஆண் : இது என்ன
பகலா இரவா இரவின்
அருகினில் சூரியன்
வெளிச்சம்

ஆண் & பெண் : உன்னோடு
இருக்கும் பொன்னான
நிமிடம் எந்நாளும்
தொடர்ந்திட நெஞ்சம்
ஏங்கும்

ஆண் : விழிகளிலே

பெண் : விழிகளிலே
விழிகளிலே புது புது
மயக்கம் யார் தந்தார்

ஆண் : அருகினிலே
வருகையிலே புது புது
தயக்கம் யார் தந்தார்

பெண் : உன்னோடு
இருக்கும் பொன்னான
நிமிடம்

ஆண் : எந்நாளும்
தொடர்ந்திட நெஞ்சம்
ஏங்கும்

பெண் : விழிகளிலே

ஆண் : விழிகளிலே
விழிகளிலே புது புது
மயக்கம் யார் தந்தார்

பெண் : விழிகளிலே
விழிகளிலே புது புது
மயக்கம் யார் தந்தார்

ஆண் : அருகினிலே
வருகையிலே புது புது
தயக்கம் யார் தந்தார்

பெண் : அருகினிலே
வருகையிலே புது புது
தயக்கம் யார் தந்தார்

குள்ளநாரி கூட்டம் படத்தின் மற்ற பாடல்கள்

விழிகளிலே விழிகளிலே தேடல் சொற்கள்:
விழிகளிலே விழிகளிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு விழிகளிலே விழிகளிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு விழிகளிலே விழிகளிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு விழிகளிலே விழிகளிலே பாட்டு
விழிகளிலே விழிகளிலே ஐடியூன்ஸ், விழிகளிலே விழிகளிலே tamil2lyrics
குள்ளநாரி கூட்டம் விழிகளிலே விழிகளிலே
விழிகளிலே விழிகளிலே பாட்டு வரிகள்
விழிகளிலே விழிகளிலே படத்தின் பேர்
விழிகளிலே விழிகளிலே ரிங்டோன்
விழிகளிலே விழிகளிலே வரிகள்
பாடல் விழிகளிலே விழிகளிலே
வி. செல்வகணேஷ் விழிகளிலே விழிகளிலே