குள்ளநாரி கூட்டம்

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன்
இசையமைப்பாளர்: வி. செல்வ கணேஷ்
படம்: குள்ளநாரி கூட்டம்

இந்த பாடலை பற்றி :
குள்ளநாரி கூட்டம் படத்திலிருந்து குள்ளநாரி கூட்டம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. செல்வ கணேஷ்.குள்ளநாரி கூட்டம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குள்ளநாரி கூட்டம் படத்தின் குள்ளநாரி கூட்டம் பாடலின் வரிகள்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசை அமைப்பாளர் : வி. செல்வ கணேஷ்

ஆண் : சிறுநரிக்கூட்டம் சேர்ந்து
சிங்கத்தை வீழ்த்தும் போது
சீற்றமாய் சென்றிடவேண்டும்
பார்ரா உஷார்…….

ஆண் : கண்களில் தந்திரம் வேண்டும்
கவனமாய் சென்றிட வேண்டும்
கெட்டதை வென்றிட வேண்டும்
பார்ரா உஷார்…..

ஆண் : குள்ளநரி குள்ளநரி கூட்டம்
புது குள்ளநரி கூட்டம்
கண்ணைக்கட்டி ஆடும்
ஒரு கண்ணாம்மூச்சி கண்ணாம்மூச்சி ஆட்டம்

ஆண் : நேராக நேராக
நடப்பதை விடுடா
தலைகீழாக கீழாக
நினைத்ததை முடிடா

ஆண் : சிறுநரிக்கூட்டம் சேர்ந்து
சிங்கத்தை வீழ்த்தும் போது
சீற்றமாய் சென்றிடவேண்டும்
பார்ரா உஷார்…….

ஆண் : கண்களில் தந்திரம் வேண்டும்
கவனமாய் சென்றிட வேண்டும்
கெட்டதை வென்றிட வேண்டும்
பார்ரா உஷார்…..

ஆண் : தேனை அள்ள தேன் கூட்டில்
தீ வைத்தால் தவறா
துன்பத்தை வெல்ல தவறெல்லாம்
சரியாகும் மனிதா

ஆண் : தலைமுறை கோபம் வரும் வரும்
தலை முதல் பாதம் சுடும் சுடும்
தண்டனையாவும் தரும் தரும்
தருமம் சாகாதே….

ஆண் : கரையினில் அலைகள் தொடும் தொடும்
கரைந்ததும் மீண்டும் வரும் வரும்
உண்மையும் அதுபோல்
தொடர்ந்திடும் என்றும் தூங்காதே

ஆண் : நேராக நேராக
நடப்பதை விடுடா
தலைகீழாக கீழாக
நினைத்ததை முடிடா

ஆண் : சிறுநரிக்கூட்டம் சேர்ந்து
சிங்கத்தை வீழ்த்தும் போது
சீற்றமாய் சென்றிடவேண்டும்
பார்ரா உஷார்…….

ஆண் : கண்களில் தந்திரம் வேண்டும்
கவனமாய் சென்றிட வேண்டும்
கெட்டதை வென்றிட வேண்டும்
பார்ரா உஷார்…..

ஆண் : ஹோ பேயைப்போல எங்கெங்கும்
லஞ்சத்தின் கொடுமை
தீமையெல்லாம் தீ வைத்து
எரித்தால்தான் இனிமை

ஆண் : பாரத நாட்டில் தினம் தினம்
தலைவிரித்தாடும் பணம் பணம்
யாரிதைக்கேட்பார் இடம் வலம்
எங்கும் பேயாட்டம்

ஆண் : இளைஞர்கள் கூட்டம் வரும் வரும்
இழந்ததையெல்லாம் பெறும் பெறும்
இனிவரும் காலம் எல்லாம் சுகம் சுகம்
எங்கும் தேரோட்டம்

ஆண் : நேராக நேராக
நடப்பதை விடுடா
தலைகீழாக கீழாக
நினைத்ததை முடிடா

ஆண் : சிறுநரிக்கூட்டம் சேர்ந்து
சிங்கத்தை வீழ்த்தும் போது
சீற்றமாய் சென்றிடவேண்டும்
பார்ரா உஷார்…….

ஆண் : கண்களில் தந்திரம் வேண்டும்
கவனமாய் சென்றிட வேண்டும்
கெட்டதை வென்றிட வேண்டும்
பார்ரா உஷார்…..

குள்ளநாரி கூட்டம் படத்தின் மற்ற பாடல்கள்

குள்ளநாரி கூட்டம் தேடல் சொற்கள்:
குள்ளநாரி கூட்டம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குள்ளநாரி கூட்டம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குள்ளநாரி கூட்டம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குள்ளநாரி கூட்டம் பாட்டு
குள்ளநாரி கூட்டம் ஐடியூன்ஸ், குள்ளநாரி கூட்டம் tamil2lyrics
குள்ளநாரி கூட்டம் குள்ளநாரி கூட்டம்
குள்ளநாரி கூட்டம் பாட்டு வரிகள்
குள்ளநாரி கூட்டம் படத்தின் பேர்
குள்ளநாரி கூட்டம் ரிங்டோன்
குள்ளநாரி கூட்டம் வரிகள்
பாடல் குள்ளநாரி கூட்டம்
வி. செல்வ கணேஷ் குள்ளநாரி கூட்டம்