காதல் என்பதாய்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: வி. செல்வ கணேஷ்
படம்: குள்ளநாரி கூட்டம்

இந்த பாடலை பற்றி :
குள்ளநாரி கூட்டம் படத்திலிருந்து காதல் என்பதாய் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. செல்வ கணேஷ்.காதல் என்பதாய் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குள்ளநாரி கூட்டம் படத்தின் காதல் என்பதாய் பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : வி. செல்வ கணேஷ்

ஆண் : காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய்

ஆண் : நான் உன்னை நினைத்தால்
பூவாகும் மனது
என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது
உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ
இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள

ஆண் : என்னமோ நெஞ்சுக்குள்ளே
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க

ஆண் : காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய்

ஆண் : நீ நடந்த பாதையை
என் கால்கள் தேடும்
பார்த்த இடம் எல்லாம்
என் பார்வை பார்க்கும்

ஆண் : {பிரிவென்று நினைத்து
பிரியாமல் போனாய்
தூரத்தில் நீ இருந்து
என்னைதொட்டு அணைத்தாய்} (2)

ஆண் : என்னவோ நெஞ்சுக்குள்ள
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க.. ஓ……

ஆண் : காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்

ஆண் : நெருப்பின் தூரம்தான்
நீரோடு முடியும்
ஒளியின் தூரம்தான்
காற்றோடு முடியும்

ஆண் : {காற்றின் தூரமோ
பூமியில் முடியும்
என் காதல் தூரமோ
உன்னுள்ளே அடங்கும் } (2)

ஆண் : என்னமோ நெஞ்சுக்குள்ளே
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க

குள்ளநாரி கூட்டம் படத்தின் மற்ற பாடல்கள்

காதல் என்பதாய் தேடல் சொற்கள்:
காதல் என்பதாய் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதல் என்பதாய் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதல் என்பதாய்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதல் என்பதாய் பாட்டு
காதல் என்பதாய் ஐடியூன்ஸ், காதல் என்பதாய் tamil2lyrics
குள்ளநாரி கூட்டம் காதல் என்பதாய்
காதல் என்பதாய் பாட்டு வரிகள்
காதல் என்பதாய் படத்தின் பேர்
காதல் என்பதாய் ரிங்டோன்
காதல் என்பதாய் வரிகள்
பாடல் காதல் என்பதாய்
வி. செல்வ கணேஷ் காதல் என்பதாய்