அச்சம்

This content is also available in: English

பாடகர்கள்: கல்பனா மற்றும் ராஷ்மி
இசையமைப்பாளர்: வி. செல்வ கணேஷ்
படம்: குள்ளநாரி கூட்டம்

இந்த பாடலை பற்றி :
குள்ளநாரி கூட்டம் படத்திலிருந்து அச்சம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கல்பனா மற்றும் ராஷ்மி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வி. செல்வ கணேஷ்.அச்சம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

குள்ளநாரி கூட்டம் படத்தின் அச்சம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : கல்பனா மற்றும் ராஷ்மி

இசை அமைப்பாளர் : வி. செல்வ கணேஷ்

பெண் : {அட பயம் ஒன்னும் இல்லை இல்லை
எங்க சேட்டைக்கு எல்லை இல்லை
ஏலே ஏலே இங்கவாடா
என் கெத்து கொஞ்சம் பார்த்துப்போடா} (2)

பெண் : அச்சம் அது எங்கே விற்கும்
வணக்கம் அது எங்கே விற்கும்
வெட்கம் அது எங்கே விற்கும்
ஒரு கிலோ என்ன விலை

குழு : ஓ ஓ ஹோ
ஓ ஹோ ஓ
ஓ ஓ ஹோ…..
ஓ ஓ ஓ ஹோ

பெண் : சேலை அது எங்கே விற்கும்
பூக்கள் அது எங்கே விற்கும்
சோகம் அது எங்கே விற்கும்
அவையெல்லாம் என்ன விலை

குழு : ஓ ஓ ஹோ
ஓ ஹோ ஓ
ஓ ஓ ஹோ…..
ஓ ஓ ஓ ஹோ

பெண் : சமையல் அறையை பார்த்ததில்லை
குழு : பார்த்ததில்லை
பெண் : வளையல் ஒலியை கேட்டதில்லை
குழு : கேட்டதில்லை
பெண் : தெருவில் கோலம் போட்டதில்லை
குழு : போட்டதில்லை
பெண் : பழையக்காலம் நாங்களில்லை

பெண் : இரவு முழுக்க இரவு முழுக்க
ரோந்து அடிப்போம்
கொறஞ்சபட்சம் மூன்று பியரு
வாங்கிக்குடிப்போம்
ஹேய் பசங்கப்போல பஸ்ஸில் ஏறி
ஃபுட்போர்ட் அடிப்போம்
ஹேய் தேட்டர் போயி தம்மு அடிச்சி
விசிலும் அடிப்போம்

குழு : ஓ ஓ ஹோ
ஓ ஓ ஹோ ஓ
ஓ ஓ ஹோ…..
ஓ ஓ ஓ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ

பெண் : முகத்தோடு மீசை இல்லை
ஆனால் ஆண்கள் நாங்க
மனதோடு பயமேயில்லை
மோதிப்பார்ப்போம் வாங்க

பெண் : மேரேஜி ஆகாத பசங்க
வீட்டுக்குப்போவோங்க
பஜ்ஜி சொஜ்ஜி திண்ணுட்டு
பரதம் ஆடிட செல்வோங்க

பெண் : லவ் லெட்டர் யாரும் தந்தால்
கிண்டல் செய்வோம் நாங்க
புயலோடு போட்டிப்போட்டா
குடையா வெல்லும் போங்க

பெண் : ஆறடி கூந்தலெல்லாம்
அந்தக்காலம் அய்யய்யோ
ஆறு இஞ்சி க்ராப்பு வைக்கும்
அதிரடி நாங்க

பெண் : இரவு முழுக்க இரவு முழுக்க
ரோந்து அடிப்போம்
கொறஞ்சபட்சம் மூன்று பியரு
வாங்கிக்குடிப்போம்
ஹேய் பசங்கப்போல பஸ்ஸில் ஏறி
ஃபுட்போர்ட் அடிப்போம்
ஹேய் தேட்டர் போயி தம்மு அடிச்சி
விசிலும் அடிப்போம்

பெண் : பாய்ஸ் ஹாஸ்டல் உள்ளேப்போயி
ரேகிங் நாங்க செய்வோம்
மெயின் ரோட்டில் ட்ராபிக் ஜாமில்
ஜாக்கிங் நாங்க போவோம்

பெண் : காலேஜி எக்சாமில்
பிட்டுதான் அடிச்சி வெல்வோமே
ப்ரோபசரும் பார்த்துட்டா
கிஸ்சுதான் தந்திட்டு செல்வோமே

பெண் : பெண் என்றால் ஸ்கூட்டிதானா
புல்லெட் ஏறிப்போவோம்
ஃபிலிம் காட்டி யாரும் வந்தால்
புல்லட்டாகப் பாய்வோம்

பெண் : காதுலதான் கம்மல் எல்லாம்
அந்தக்காலம் அய்யய்யோ
தொப்புள் மேல கம்மல் போடும்
அதிரடி நாங்க

பெண் : இரவு முழுக்க இரவு முழுக்க
ரோந்து அடிப்போம்
கொறஞ்சபட்சம் மூன்று பியரு
வாங்கிக்குடிப்போம்
ஹேய் பசங்கப்போல பஸ்ஸில் ஏறி
ஃபுட்போர்ட் அடிப்போம்
ஹேய் தேட்டர் போயி தம்மு அடிச்சி
விசிலும் அடிப்போம்

குள்ளநாரி கூட்டம் படத்தின் மற்ற பாடல்கள்

அச்சம் தேடல் சொற்கள்:
அச்சம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அச்சம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அச்சம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அச்சம் பாட்டு
அச்சம் ஐடியூன்ஸ், அச்சம் tamil2lyrics
குள்ளநாரி கூட்டம் அச்சம்
அச்சம் பாட்டு வரிகள்
அச்சம் படத்தின் பேர்
அச்சம் ரிங்டோன்
அச்சம் வரிகள்
பாடல் அச்சம்
வி. செல்வ கணேஷ் அச்சம்