ஆல ஆல

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி,ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: லட்சுமி

இந்த பாடலை பற்றி :
லட்சுமி படத்திலிருந்து ஆல ஆல என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி,ஜி.வி. பிரகாஷ் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.ஆல ஆல பாடல் வரிகள் கீழே உள்ளது.

லட்சுமி படத்தின் ஆல ஆல பாடலின் வரிகள்

பாடகி : சைந்தவி

பாடகர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

பெண் : ஆலா ஆலா
வானில் ஏற வா
வெண்ணிலாவை
மூட்டை கட்டி
மண்ணில் கொண்டு
வா வா ஆலா ஆலா
பறந்து செல்ல வா
வானவில்லை தாண்ட
வா

ஆண் : ஈர காற்றிலே
தூரம் செல்ல வா நீல
நீளம் தாண்ட பாலம்
செய்ய வா மேக
மேடையில் ஜோடி
சேர வா மின்னல்
வெட்டில் ஆட வா

பெண் : ஆலா ஆலா காதல்
கொண்டதாலா தூரம் இல்லை
அந்த வெண்ணிலா ஆலா
ஆலா காதல் கொண்டதாலா
இன்பம் இன்பம் கண்ணில்
கண்ணிலா

பெண் : வா சிறு சிறகினில்
முழு மதியினை ஏந்த வா
உனதழகினில் எனதழகினை
தீண்ட வா

பெண் : வா உயர் உலகினில்
உயிர் உரசியே ஆட வா
முடிவிலியினை நொடி
பொழுதினில் தாண்ட
வா

ஆண் : விண்மீன்கள் தாண்டி
கோள்கள் யாவும் தாண்டி
தாண்டி வேர் ஒரு பூமி
உண்டாக்கலாம் மேகத்தில்
மூடி கொண்டு வந்த
வெண்ணிலாவை தூசி தட்டி
சுத்தம் செய்து காதல் வானில்
ஒட்டி கொள்ளலாம்

பெண் : ஆலா ஆலா காதல்
கொண்டதாலா தூரம் இல்லை
அந்த வெண்ணிலா ஆலா ஆலா
காதல் கொண்டதாலா இன்பம்
இன்பம் கண்ணில் கண்ணிலா

லட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

ஆல ஆல தேடல் சொற்கள்:
ஆல ஆல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆல ஆல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆல ஆல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆல ஆல பாட்டு
ஆல ஆல ஐடியூன்ஸ், ஆல ஆல tamil2lyrics
லட்சுமி ஆல ஆல
ஆல ஆல பாட்டு வரிகள்
ஆல ஆல படத்தின் பேர்
ஆல ஆல ரிங்டோன்
ஆல ஆல வரிகள்
பாடல் ஆல ஆல
சாம் சி.எஸ் ஆல ஆல