இறைவா இறைவா

This content is also available in: English

பாடகர்கள்: சாம் சி.எஸ்
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: லட்சுமி

இந்த பாடலை பற்றி :
லட்சுமி படத்திலிருந்து இறைவா இறைவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சாம் சி.எஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.இறைவா இறைவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

லட்சுமி படத்தின் இறைவா இறைவா பாடலின் வரிகள்

பாடகர் : சாம் சி.எஸ்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

ஆண் : ஏய் இறைவனே
இறைவனே உந்தன் அருள்
பொழிவாயா இதயத்தில்
நிறைந்தே வழிவாயா
என்னுள் நீ நிறைந்தால்
அதை விட எதை எதை
நான் கேட்பேன் நீ
வருவாயா

ஆண் : வாராயோ வாராயோ
எனக்கொரு கரம் தர வாராயோ
பாராயோ பாராயோ உனக்கென
விழும் துளி பாராயோ

ஆண் : ஓஹோ ஓ
தீராயோ தீராயோ
நொடியினில் நெடுந்துயர்
தீராயோ தாராயோ தாராயோ
இதயத்தில் எரிபொருள்
தாராயோ

ஆண் : ஆடை நீதானே
என் மேடை நீதானே
என்னுள் என்னுள்ளே
ஆடும் ஆட்டம் நீதானே

ஆண் : கால்கள் நீதானே
என் காற்றும் நீதானே
என்னுள் என்னுள்ளே
ஓடும் ஓட்டம் நீதானே

குழு : இருளில் விழுவேன்
வலியினில் சுருண்டே
அழுவேன் அருவனே
உனையே தொழுவேன்
கரம் தர உடனே எழுவேன்

குழு : இறைவா இறைவா
திசை கொடு இறைவா
இறைவா இசைத்திடு
இறைவா இறைவா
அசைத்திடு இறைவா
இறைவா

ஆண் : வாராயோ வாராயோ
எனக்கொரு கரம் தர வாராயோ
பாராயோ பாராயோ உனக்கென
விழும் துளி பாராயோ

ஆண் : தடைகளே கிடையாதே
எனக்கு நிறுத்திட தெரியாதே
எனக்கு அசைவது எல்லாமே
உனக்கு நீ என்னுள்ளே

ஆண் : கருவறை நடனம்
உன் பொறுப்பு முடிவெனும்
நடனம் உன் பொறுப்பு அது
வரை மனமெங்கும் நெருப்பு
நீதானே என் இறைவா

குழு : இருளாய் இருளாய்
இருளதான் புலறாய் புலறாய்
புலறாய் புலறதான் கதிராய்
கதிராய் கதிராய் கதிரதான்
ஒளியாய் ஒளியாய் ஒளியாய்
மனதினில் நிறைவாயோ

ஆண் : என் பாதம் வைக்கின்ற
முத்தங்கள் உந்தன் சொந்தம்
என் கண்ணில் பூக்கின்ற
இன்பங்கள் உந்தன் சொந்தம்

ஆண் : என் நெஞ்சில் நீ
கேட்கும் சத்தங்கள் உந்தன்
சொந்தம் நான் காணும் கை
தட்டல் ஒவ்வொன்றும்
உந்தன் சொந்தம்

குழு : { இறைவா இறைவா
திசை கொடு இறைவா
இறைவா இசைத்திடு
இறைவா இறைவா
அசைத்திடு இறைவா
இறைவா } (4)

லட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

இறைவா இறைவா தேடல் சொற்கள்:
இறைவா இறைவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இறைவா இறைவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இறைவா இறைவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இறைவா இறைவா பாட்டு
இறைவா இறைவா ஐடியூன்ஸ், இறைவா இறைவா tamil2lyrics
லட்சுமி இறைவா இறைவா
இறைவா இறைவா பாட்டு வரிகள்
இறைவா இறைவா படத்தின் பேர்
இறைவா இறைவா ரிங்டோன்
இறைவா இறைவா வரிகள்
பாடல் இறைவா இறைவா
சாம் சி.எஸ் இறைவா இறைவா