நில்லாதே நில்லதே

This content is also available in: English

பாடகர்கள்: சத்ய பிரகாஷ்
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: லட்சுமி

இந்த பாடலை பற்றி :
லட்சுமி படத்திலிருந்து நில்லாதே நில்லதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்ய பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.நில்லாதே நில்லதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

லட்சுமி படத்தின் நில்லாதே நில்லதே பாடலின் வரிகள்

பாடகர் : சத்ய பிரகாஷ்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

ஆண் : நில்லாதே நில்லாதே
வெற்றி தோல்வி ரெண்டும்
ஒன்று நில்லாதே நில்லாதே
நேற்று ஒன்று இல்லை இன்று

ஆண் : உன் நெஞ்சமே
உன் போர்க்களம் உன்
வீரமே உன் ஆயுதம்

ஆண் : உன்னுள் அச்சங்கள்
கோடி நீக்க போராடு உன்னுள்
ஐயங்கள் யாவும் போக்க
போராடு கோபம் இரக்கம்
ரெண்டும் ஆள போராடு
வேகம் நிதானம் ரெண்டும்
ஆள போராடு

குழு : நீயே நீயே உனதொரு
தடையாய் நீயே நீயே
உடைத்திடும் படையாய்
நீயே நீயே உனக்கொரு
எதிரி நீயே நீயே
உனக்கொரு புலறி

ஆண் : உன் நெஞ்சமே
உன் போர்க்களம் உன்
வீரமே உன் ஆயுதம்

ஆண் : நில்லாதே நில்லாதே
வெற்றி தோல்வி ரெண்டும்
ஒன்று நில்லாதே நில்லாதே
நேற்று ஒன்று இல்லை இன்று

ஆண் : நீ சிந்தும் துளியினிலே
ஆழி மூழ்க உன் பார்வை
ஒளியினிலே பாதை நீள்க
நீ செல்லும் வழியினிலே
பூக்கள் வீழ்க நீள் வான
வெளியெனவே நீயும்
வாழ்க

குழு : ஒவ்வோர் இரவிலும்
இறந்திடு இறந்திடு புத்தம்
புதிதென தினம் தினம்
பிறந்திடு உந்தன் மமதைகள்
எரித்திடு பணிந்திடு உந்தன்
குறைகளை புகழ் என
அணிந்திடு

குழு : வாழும் மனிதனின்
முடிவேது முடிவேது
முயற்சியை நிறுத்திடும்
நிமிடம் அது அது உந்தன்
தலையினில் ஏற போகுது
எதிரிகள் அணிவிக்கும்
மகுடம் அது அது

ஆண் : உன் நெஞ்சமே
உன் போர்க்களம் உன்
வீரமே உன் ஆயுதம்

ஆண் : நில்லாதே நில்லாதே
வெற்றி தோல்வி ரெண்டும்
ஒன்று நில்லாதே நில்லாதே
நேற்று ஒன்று இல்லை இன்று

ஆண் : யே யே யே ………..

லட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

நில்லாதே நில்லதே தேடல் சொற்கள்:
நில்லாதே நில்லதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நில்லாதே நில்லதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நில்லாதே நில்லதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நில்லாதே நில்லதே பாட்டு
நில்லாதே நில்லதே ஐடியூன்ஸ், நில்லாதே நில்லதே tamil2lyrics
லட்சுமி நில்லாதே நில்லதே
நில்லாதே நில்லதே பாட்டு வரிகள்
நில்லாதே நில்லதே படத்தின் பேர்
நில்லாதே நில்லதே ரிங்டோன்
நில்லாதே நில்லதே வரிகள்
பாடல் நில்லாதே நில்லதே
சாம் சி.எஸ் நில்லாதே நில்லதே