பப்பரா பாப்பா

This content is also available in: English

பாடகர்கள்: பிரனிடி
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: லட்சுமி

இந்த பாடலை பற்றி :
லட்சுமி படத்திலிருந்து பப்பரா பாப்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பிரனிடி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.பப்பரா பாப்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

லட்சுமி படத்தின் பப்பரா பாப்பா பாடலின் வரிகள்

பாடகி : பிரனிடி

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

குழு : ஹேய் ஹேய் தகிட
தகிட தகிட தகிட ஹேய்
ஹேய் தகிட தகிட தகிட
தகிட ஹேய் ஹேய் தகிட
தகிட தகிட தகிட ஹேய்
ஹேய் தகிட தகிட தகிட
தகிட

பெண் : புலியாட்டம் பப்பர
பப்பா மயிலாட்டம் ஜினுக்கு
ஜிக்கா கோலாட்டம்
டண்டக்குடண்டா கரகாட்டம்
தையக்குதையா

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

பெண் : புலியாட்டம் பப்பர
பப்பா மயிலாட்டம் ஜினுக்கு
ஜிக்கா கோலாட்டம்
டண்டக்குடண்டா கரகாட்டம்
தையக்குதையா

பெண் : குதிர குதிர
அழகு பொய்கால்
குதிர உனக்கு தில்லு
இருந்தா எழுந்து வா
நீ எதிர

பெண் : குதிர குதிர
திமிரு புடிச்ச குதிர
இணைஞ்சு ஆடு
குதிர இந்த பூமி
அதிர

பெண் : தகிட தகிட
தகிட தகிட தகிட
தகிட

குழு : ஹேய் ஹேய் தகிட
தகிட தகிட தகிட ஹேய்
ஹேய் தகிட தகிட தகிட
தகிட ஹேய் ஹேய் தகிட
தகிட தகிட தகிட ஹேய்
ஹேய் தகிட தகிட தகிட
தகிட

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

பெண் : வரிபுலி ஒன்னா
மஞ்ச கருப்பு கோடு தான்
வரைஞ்சு தான் புலியாட்டம்
உறுமி ஆட வா

பெண் : பல பல தோக
முழிய முழிய பறிக்க
தான் அசைஞ்சு தான்
மயிலாட்டம் விரிச்சு
ஆட வா

பெண் : நாடு நம்மோட
தங்க தமிழ் நாடு அதுகிந்த
மண்ணில் இல்ல ஈடு பண்பாட
பாடிக்கிட்டே ஆடு ஆடு ஆடு
தமிழனின் நடனத்தை காட்டு
வா

ஆண் : தகிட தகிட
தகிட தகிட

குழு : தகிட தகிட தகிட
தகிட ஹே ஹே தகிட
தகிட தகிட தகிட ஹே
ஹே

லட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

பப்பரா பாப்பா தேடல் சொற்கள்:
பப்பரா பாப்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பப்பரா பாப்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பப்பரா பாப்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பப்பரா பாப்பா பாட்டு
பப்பரா பாப்பா ஐடியூன்ஸ், பப்பரா பாப்பா tamil2lyrics
லட்சுமி பப்பரா பாப்பா
பப்பரா பாப்பா பாட்டு வரிகள்
பப்பரா பாப்பா படத்தின் பேர்
பப்பரா பாப்பா ரிங்டோன்
பப்பரா பாப்பா வரிகள்
பாடல் பப்பரா பாப்பா
சாம் சி.எஸ் பப்பரா பாப்பா