கனவு காணும் செல்லம்மா

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: லட்சுமி

இந்த பாடலை பற்றி :
லட்சுமி படத்திலிருந்து கனவு காணும் செல்லம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.கனவு காணும் செல்லம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

லட்சுமி படத்தின் கனவு காணும் செல்லம்மா பாடலின் வரிகள்

பாடகி : சைந்தவி

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

பெண் : { ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ } (2)

பெண் : ஹே ட்ரீமி லிட்டில்
செல்லம்மா உன் சின்ன
கண்ண கொஞ்சம்
தொறந்துக்கோ ஹே சப்பி
குட்டி செல்லம்மா நீ ரெக்க
ரெண்டு கட்டி பறந்துக்கோ

பெண் : நேத்து கண்ட
கனா உண்மை ஆன
கனா வானம் போல
கனா விரிஞ்சிட
விரிஞ்சிட

பெண் : ஹே ட்ரீமி லிட்டில்
செல்லம்மா உன் சின்ன
கண்ண கொஞ்சம்
தொறந்துக்கோ ஹே சப்பி
குட்டி செல்லம்மா நீ ரெக்க
ரெண்டு கட்டி பறந்துக்கோ

பெண் : உனக்கே உனக்கா
உலகே தொறக்குது அழகே
அதுக்கே அதுக்கா சிறகே
முளைக்குது அழகே

பெண் : { நேத்து கண்ட
கனா உண்மை ஆன
கனா வானம் போல
கனா விரிஞ்சிட
விரிஞ்சிட } (2)

பெண் : கனவோடு நீ
பேசு உன் கண் மூடி
பேசு வாய் மூடி பேசு
யார் என்ன சொன்னாலும்
கேக்காம பேசு

பெண் : கனவோடு நீ
ஆடு உன் கை கோர்த்து
ஆடு நாள் எல்லாம் ஆடு
உன் பூமி நின்னாலும்
நிக்காதடி

பெண் : ஹே செல்லம்மா
ஹே செல்லம்மா உன்
ட்ரீம்ம உன் பிரண்டா
மாத்து

பெண் : ஹே செல்லம்மா
ஹே செல்லம்மா காத்தோட
உன் பாட்ட மாத்து

பெண் : { நேத்து கண்ட
கனா உண்மை ஆன
கனா வானம் போல
கனா விரிஞ்சிட
விரிஞ்சிட } (2)

பெண் : ஹே ட்ரீமி லிட்டில்
செல்லம்மா உன் சின்ன
கண்ண கொஞ்சம்
தொறந்துக்கோ ஹே சப்பி
குட்டி செல்லம்மா நீ ரெக்க
ரெண்டு கட்டி பறந்துக்கோ

பெண் : { நான நான
நனா நான நான நனா
நான நான நனா } (2)

பெண் : { நான நான
நனா நான நான நனா
நான நான நனா } (2)

லட்சுமி படத்தின் மற்ற பாடல்கள்

கனவு காணும் செல்லம்மா தேடல் சொற்கள்:
கனவு காணும் செல்லம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கனவு காணும் செல்லம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கனவு காணும் செல்லம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கனவு காணும் செல்லம்மா பாட்டு
கனவு காணும் செல்லம்மா ஐடியூன்ஸ், கனவு காணும் செல்லம்மா tamil2lyrics
லட்சுமி கனவு காணும் செல்லம்மா
கனவு காணும் செல்லம்மா பாட்டு வரிகள்
கனவு காணும் செல்லம்மா படத்தின் பேர்
கனவு காணும் செல்லம்மா ரிங்டோன்
கனவு காணும் செல்லம்மா வரிகள்
பாடல் கனவு காணும் செல்லம்மா
சாம் சி.எஸ் கனவு காணும் செல்லம்மா