என் மன்னவா

This content is also available in: English

பாடகர்கள்: அதிதி பால்,ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: லிங்கா

இந்த பாடலை பற்றி :
லிங்கா படத்திலிருந்து என் மன்னவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அதிதி பால்,ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.என் மன்னவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

லிங்கா படத்தின் என் மன்னவா பாடலின் வரிகள்

பாடகி : அதிதி பால்

பாடகா் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : ஓ என் மன்னவா
என் மன்னவா என்னவிட
அழகி உண்டு ஆனால்
உன்னைவிட உன்னைவிட
தலைவன் இல்லை ஆமாம்
தலைவன் இல்லை ஓய்

பெண் : { சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தாய்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டாய் } (2)

பெண் : அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா ஹோய்
உன் கண்களும் உன் கண்களும்
பூ தேடுதே உன் கைகளோ உன்
கைகளோ வேர் தேடுதே

ஆண் : சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தேன்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டேன்

பெண் : அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா
ஹோய் அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா ஹோய்

குழு : ……………………………….

பெண் : நூறு யானைகளின்
தந்தம்கொண்டு ஒரு கவசம்
மார்பில் அணிந்தாய் கலசம்
கொண்டு அந்தக் கவசம்
உடைத்து உன் மார்பில்
நான் புகுந்தேனே

ஆண் : தென்னாட்டுப் பூவே
தேனாழித் தீவே பால் அன்னம்
நீ தான் பசிக்காரன் நான் தான்
மோகக் குடமே முத்து வடமே
உந்தன் கச்சை மாங்கனி
பந்தி வை ராணி

பெண் : ஹோய் சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தாய்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டாய்

பெண் : அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா ஹோய்

குழு : ……………………………….

ஆண் : வெயில் பாராத
வெள்ளை பூக்களை
கையில் தருவாய் கண்ணே
ஏழு தேசங்களை வென்ற
மன்னன் உன் கால் சுண்டுவிரல்
கேட்டேனே

பெண் : சிற்றின்பம் தாண்டி
பேரின்பம் கொள்வோம்
உயிர் தீண்டியே நாம்
உடல் தாண்டிப் போவோம்
ஞான அழகே மோன வடிவே
என்னைக் கூடல்கொள்ள வா
கொற்றவை மைந்தா….

ஆண் : சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தேன்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டேன்

பெண் : ஹோய் சின்னச் சின்ன
நட்சத்திரம் பறிக்க வந்தாய்
இந்த வெண்ணிலவை
வெண்ணெய் பூசி விழுங்கி
விட்டாய்

பெண் : அதிவீரா உயிரை
உயிரால் தொடுவீரா அதிவீரா
உயிரை உயிரால் தொடுவீரா

லிங்கா படத்தின் மற்ற பாடல்கள்

என் மன்னவா தேடல் சொற்கள்:
என் மன்னவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் மன்னவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் மன்னவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் மன்னவா பாட்டு
என் மன்னவா ஐடியூன்ஸ், என் மன்னவா tamil2lyrics
லிங்கா என் மன்னவா
என் மன்னவா பாட்டு வரிகள்
என் மன்னவா படத்தின் பேர்
என் மன்னவா ரிங்டோன்
என் மன்னவா வரிகள்
பாடல் என் மன்னவா
எ.ஆர். ரஹ்மான் என் மன்னவா