மோனா கசோலினா

This content is also available in: English

பாடகர்கள்: நீட்டி மோகன்,மனோ
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: லிங்கா

இந்த பாடலை பற்றி :
லிங்கா படத்திலிருந்து மோனா கசோலினா என்ற பாடலை பாடிய பாடகர்கள் நீட்டி மோகன்,மனோ. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.மோனா கசோலினா பாடல் வரிகள் கீழே உள்ளது.

லிங்கா படத்தின் மோனா கசோலினா பாடலின் வரிகள்

பாடகிகள் : நீட்டி மோகன், தன்வி ஷா

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : ……………………..

பெண் : மோனா மோனா
மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா மோனா மோனா
மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா

ஆண் : அடி மோனா மை
டியர் கசோலினா நெஞ்சு
தானா குதிக்குதடி
ட்ரம்போலினா உன் கண்ணு
காம்பஸா நா உன் கொலம்பஸா
நங்கூரம் நான் போட நீ ஆட
கடல் வெடிக்குது பட்டாசா
ஹா ஹேய் ஹோ ஹா
ஹேய் ஹோ

பெண் : ஹே ஹே
சென்யோரா கசோலினா
நான் தானே ஹே லிங்கா
ஆடலாம் ஜிங்கலிங்கா
ஹே ஹே நான் இங்கு
தங்கும் முன்னே நீ
தான் கிங்கா

பெண் : கப்பலில தீ
வெச்ச கடலில தீ
வெச்ச காதோடு
காதாக என் நெஞ்சில்
தீ வெச்ச

ஆண் : மோனா மோனா
மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா மோனா மோனா
மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா

பெண் : கசானா கசானா
போல உன் மோனா
பொற் காசு நீ அள்ள
திறக்க வா

ஆண் : நீதானே மீ நின்யா
போனிடா கசோலினா
நீதானே போனிடா
கசோலினா

பெண் : சாராங்கி நரம்பா
நான் ஏங்கி கடந்தேன்
நீ என்ன ஒரச நா என்ன
மறந்தேன்

ஆண் : பீரங்கி குழலில்
நான் தூங்கி கிடந்தேன்
நீ காதல கொடுத்தா நா
வானில் பறந்தேன்

பெண் : ஓ விழா சொல்ல
எதில் என்ன சாய்ச்ச
கள்ள கள்ள மனசில்
தீ பாய்ச்ச

பெண் : யாரும் என்ன
இது முன்ன கொள்ளை
அடிச்ச தில்லையே

ஆண் : மோனா மோனா
மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா அடி மோனா
மை டியர் கசோலினா
நெஞ்சு தானா குதிக்குதடி
ட்ரம்போலினா

ஆண் : அம்படிச்சு மீன்
புடிச்சேன் அம்படிச்சு
மான் கடிச்சேன் என்னோட
கண்ணோட ஆம்பள தேனே
உன்ன குடிச்சேன்

பெண் : நான்தானே
நான்தானே போனிடா
கசோலினா நான்தானே
போனிடா கசோலினா

ஆண் : உன் கட்ட
விரலில் நான் ரேகை
எடுத்தேன் அத நெத்தியில
வெச்சு நான் உன்ன
தொடர்ந்தேன்

பெண் : நா கன்னி கணினி
போல் பூட்டி கிடந்தேன்
முத்தம் வெச்சு நீ தொறக்க
காதல் சுமந்தேன்

ஆண் : ஹை டெக் கா
டெக் கா இதயத்த ஹக்
பண்ணேன் உள்ள உள்ள
என்னையே என்ன
பார்த்தேனே யாரும் என்ன
இதுவர சிறை பிடிச்ச
தில்லையே ஓ

பெண் : மோனா மோனா
மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா மோனா மோனா
மோனா மோனா ஹே
மோனா மோனா மோனா
கசோலினா

ஆண் : அடி மோனா மை
டியர் கசோலினா நெஞ்சு
தானா குதிக்குதடி
ட்ரம்போலினா உன் கண்ணு
காம்பஸா நா உன் கொலம்பஸா
நங்கூரம் நான் போட நீ ஆட
கடல் வெடிக்குது பட்டாசா
ஹா ஹேய் ஹோ ஹா
ஹேய் ஹோ

பெண் : ஹே ஹே
சென்யோரா கசோலினா
நான் தானே ஹே லிங்கா
ஆடலாம் ஜிங்கலிங்கா
ஹே ஹே நான் இங்கு
தங்கும் முன்னே நீ
தான் கிங்கா

ஆண் : உன் கண்ணு
காம்பஸா நா உன்
கொலம்பஸா நங்கூரம்
நான் போட நீ ஆட
கடல் வெடிக்குது
பட்டாசா

லிங்கா படத்தின் மற்ற பாடல்கள்

மோனா கசோலினா தேடல் சொற்கள்:
மோனா கசோலினா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மோனா கசோலினா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மோனா கசோலினா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மோனா கசோலினா பாட்டு
மோனா கசோலினா ஐடியூன்ஸ், மோனா கசோலினா tamil2lyrics
லிங்கா மோனா கசோலினா
மோனா கசோலினா பாட்டு வரிகள்
மோனா கசோலினா படத்தின் பேர்
மோனா கசோலினா ரிங்டோன்
மோனா கசோலினா வரிகள்
பாடல் மோனா கசோலினா
எ.ஆர். ரஹ்மான் மோனா கசோலினா