உண்மை ஒருநாள் வெல்லும்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: லிங்கா

இந்த பாடலை பற்றி :
லிங்கா படத்திலிருந்து உண்மை ஒருநாள் வெல்லும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.உண்மை ஒருநாள் வெல்லும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

லிங்கா படத்தின் உண்மை ஒருநாள் வெல்லும் பாடலின் வரிகள்

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : உண்மை ஒருநாள்
வெல்லும் இந்த உலகம்
உன் பேர் சொல்லும் அன்று
ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா

ஆண் : பொய்கள் புயல்
போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப்
பேசும் அன்று நீயே
வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே
கலங்காதே கரையாதே
கரையாதே கலங்காதே
கலங்காதே

ஆண் : ராமனும் அழுதான்
தர்மனும் அழுதான் நீயோ
அழவில்லை உனக்கோ
அழிவில்லை

ஆண் : சிரித்து வரும்
சிங்கம் உண்டு
புன்னகைக்கும் புலிகள்
உண்டு உரையாடி உயிர்
குடிக்கும் ஓநாய்கள் உண்டு

ஆண் : பொன்னாடை
போர்த்திவிட்டு உன்னாடை
அவிழ்ப்பதுண்டு பூச்செண்டில்
ஒளிந்து நிற்கும் பூநாகம் உண்டு

ஆண் : பள்ளத்தில்
ஓர் யானை வீழ்ந்தாலும்
அதன் உள்ளத்தை வீழ்த்தி
விட முடியாது

ஆண் : உண்மை ஒருநாள்
வெல்லும் இந்த உலகம்
உன் பேர் சொல்லும் அன்று
ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா

ஆண் : பொய்கள் புயல்
போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப்
பேசும் அன்று நீயே
வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே
கலங்காதே கரையாதே
கரையாதே கலங்காதே
கலங்காதே

ஆண் : சுட்டாலும்
சங்கு நிறம் எப்போதும்
வெள்ளையடா மேன் மக்கள்
எந்நாளும் மேன் மக்கள் தானே

ஆண் : கெட்டாலும்
நம் தலைவன் இப்போதும்
ராஜன் அடா வீழ்ந்தாலும்
வள்ளல் கரம் வீழாது தானே

ஆண் : பொன்னோடு
மண்ணெல்லாம் போனாலும்
அவன் புன்னகையை
கொள்ளையிட முடியாது

ஆண் : உண்மை ஒருநாள்
வெல்லும் இந்த உலகம்
உன் பேர் சொல்லும் அன்று
ஊரே போற்றும் மனிதன்
நீயே நீயடா நீயடா

ஆண் : பொய்கள் புயல்
போல் வீசும் ஆனால்
உண்மை மெதுவாய்ப்
பேசும் அன்று நீயே
வாழ்வில் வெல்வாய்
கலங்காதே கலங்காதே
கலங்காதே கரையாதே
கரையாதே கலங்காதே
கலங்காதே

லிங்கா படத்தின் மற்ற பாடல்கள்

உண்மை ஒருநாள் வெல்லும் தேடல் சொற்கள்:
உண்மை ஒருநாள் வெல்லும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உண்மை ஒருநாள் வெல்லும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உண்மை ஒருநாள் வெல்லும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உண்மை ஒருநாள் வெல்லும் பாட்டு
உண்மை ஒருநாள் வெல்லும் ஐடியூன்ஸ், உண்மை ஒருநாள் வெல்லும் tamil2lyrics
லிங்கா உண்மை ஒருநாள் வெல்லும்
உண்மை ஒருநாள் வெல்லும் பாட்டு வரிகள்
உண்மை ஒருநாள் வெல்லும் படத்தின் பேர்
உண்மை ஒருநாள் வெல்லும் ரிங்டோன்
உண்மை ஒருநாள் வெல்லும் வரிகள்
பாடல் உண்மை ஒருநாள் வெல்லும்
எ.ஆர். ரஹ்மான் உண்மை ஒருநாள் வெல்லும்