ஓ நன்பா

This content is also available in: English

பாடகர்கள்: ஆர்யன் தினேஷ் கனகரத்தினம்,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: லிங்கா

இந்த பாடலை பற்றி :
லிங்கா படத்திலிருந்து ஓ நன்பா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆர்யன் தினேஷ் கனகரத்தினம்,எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.ஓ நன்பா பாடல் வரிகள் கீழே உள்ளது.

லிங்கா படத்தின் ஓ நன்பா பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஆர்யன் தினேஷ் கனகரத்தினம், எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : ……………………..

குழு : ……………………..

ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா
குழு : ஹோ ஹோ
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா

ஆண் : ஆசை இருந்தால்
நண்பா சொர்க்கம் திறக்கும்
நண்பா நாம் அத்தனைக்கும்
ஆசைப்பட்டு முத்தெடுப்போம்
நண்பா

ஆண் : வானம் வலது
கையில் பூமி இடது
கையில் வாழ்வே
நமது பையில்

ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா

ஆண் : ஓ நண்பா
குழு : எடுக்க எடுக்க
அட எடு எடுக்க
ஆண் : ஹே நண்பா
குழு : மணக்க மணக்க
அட மண மணக்க

ஆண் : ஓ நண்பா
குழு : கலக்க கலக்க
அட கல கலக்க
ஆண் : ஹே நண்பா
குழு : கமக்க கமக்க
அட கம கமக்க

ஆண் : ஓ நண்பா
ஹே நண்பா
குழு : இடிக்க இடிக்க
அட இடி இடிக்க

ஆண் : ஓ நண்பா
குழு : மணக்க மணக்க
அட மண மணக்க
ஆண் : ஹே நண்பா
குழு : கலக்க கலக்க
அட கல கலக்க

ஆண் : ஓ நண்பா
குழு : பறக்க பறக்க
அட அனல் பறக்க

ஆண் : காதல் பெண்ணும்
ரசிக்க தானே கிண்ணம்
ருசிக்க தானே ரெண்டும்
அளவு தாண்டி செல்லாதே

ஆண் : உன் எல்லை
அறிந்து கொண்டால்
தொல்லை உனக்கு
இல்லை மீனே தண்ணீரை
தாண்டி துள்ளாதே

ஆண் : உன்னோடு
செல்வம் எல்லாம்
சேர்த்துக்கோ கொண்டாட
நண்பன் வேணும்
பார்த்துக்கோ

ஆண் : ஹே முன்னோர்கள்
சொன்னால் சொன்னால்
ஏத்துக்கோ வேலைக்கு
ஆகாதென்றால் மாத்திக்கோ

ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா
ஹே நண்பா நண்பா நண்பா
வான் திறக்கலாமா

குழு : ஓ சம்போ
கொண்டாட்டமா
ஓ சம்போ சந்தோசமா
ஓ சம்போ பாடலாமா
ஓ சம்போ விளையாடலாமா
ஓ சம்போ ஆடலாமா ஓ
சம்போ துள்ளலாமா

ஆண் : மண்ணில் இன்பம்
இயற்கைதானே துன்பம்
செயற்கை தானே
முள்ளில் நீ மெத்தை
தைத்து தூங்காதே

ஆண் : முன்பு இன்பம்
குடுத்ததெல்லாம்
பின்னால் துன்பம் தரும்
கண்ணா நீ கட்டுப்பாடு
தாண்டாதே

ஆண் : இதயம் பெரிதாக
வாழ்ந்து பார் இன்பம்
பெரிதாகி தீருமே ஹே
உன்னை எல்லார்க்கும்
தந்து பார் உலகம்
உனதாகி போகுமே

ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா
குழு : கலக்க கலக்க
அட கல கலக்க
குழு : கலக்க கலக்க
அட கல கலக்க
ஆண் : ஹே நண்பா
நண்பா நண்பா வான்
திறக்கலாமா
குழு : கமக்க கமக்க
அட கம கமக்க
குழு : கமக்க கமக்க
அட கம கமக்க

ஆண் : ஆசை இருந்தால்
நண்பா சொர்க்கம் திறக்கும்
நண்பா நாம் அத்தனைக்கும்
ஆசைப்பட்டு முத்தெடுப்போம்
நண்பா

ஆண் : வானம் வலது
கையில் பூமி இடது
கையில் வாழ்வே
நமது பையில்

ஆண் : ஓ நண்பா நண்பா
நண்பா வா கலக்கலாமா

லிங்கா படத்தின் மற்ற பாடல்கள்

ஓ நன்பா தேடல் சொற்கள்:
ஓ நன்பா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓ நன்பா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓ நன்பா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓ நன்பா பாட்டு
ஓ நன்பா ஐடியூன்ஸ், ஓ நன்பா tamil2lyrics
லிங்கா ஓ நன்பா
ஓ நன்பா பாட்டு வரிகள்
ஓ நன்பா படத்தின் பேர்
ஓ நன்பா ரிங்டோன்
ஓ நன்பா வரிகள்
பாடல் ஓ நன்பா
எ.ஆர். ரஹ்மான் ஓ நன்பா