இந்தியனே வா

This content is also available in: English

பாடகர்கள்: எ.ஆர். ரஹ்மான்
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
படம்: லிங்கா

இந்த பாடலை பற்றி :
லிங்கா படத்திலிருந்து இந்தியனே வா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ.ஆர். ரஹ்மான். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.ஆர். ரஹ்மான்.இந்தியனே வா பாடல் வரிகள் கீழே உள்ளது.

லிங்கா படத்தின் இந்தியனே வா பாடலின் வரிகள்

பாடகா் : எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா இளையவனே வா
மழை தண்ணீரில் பொன்
செய்வோம் வா

ஆண் : துளிகள் கூடி
ஆறாகும் நீ வரலாற்று
துளியாக வா வல்லவனே
வா உன் வலது கரம்
அணையாகும் வா

ஆண் : இரு மலைகளை
பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்றை
கட்டுவோம்

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
ஊரெல்லாம் குழு : சேர்வோமா
உற்சாகம் குழு : கொள்வோமா
போா்களம் குழு : காண்போமா
காண்போமா

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா

பெண் : ஆஆஆ……….
ஆண் : ஹோ ஹோ …………

ஆண் : தண்ணீர் இல்லாமல்
மனிதர் கிடையாது வா மனிதர்
இல்லாமல் மாற்றம் கிடையாது
புலியாகி வெளியாகி போராடு

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
சேர்வோமா குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
விலங்கிட்ட குழு : விலங்காக
இனி மேலும் குழு : வாழ்வோமா
போா்களம் குழு : காண்போமா
காண்போமா

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா

ஆண் : வெள்ளை இருள்
நீங்கி காந்தி தேசம்
பேர் பெற வேண்டும்
கங்கை காவேரி தொட
வேண்டும் நம் பாலை
வனத்தில் பாதை விட
வேண்டும்

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
வெல்வோமா குழு : வெல்வோமா
விதியெல்லாம் குழு : வெல்வோமா
பெண் : வரலாறு பார்போமா
ஆண் : கனவா கன்னமா
பெண் : கச்சேரி காண்போமா
காண்போமா ஹோ

ஆண் : ஹோ ஓ
பெண் : வரலாறு காண்போமா
கண்ணமா கண்ணமா
கச்சேரி காண்போமா

ஆண் : ஒன்று படு
வென்று விடு உலகில்
பெரிது என்று ஏதும் இல்லை
வா பறக்கும் வானம் அது
பெரியது தானே சிறகின் முன்னே
அது சிறியது தானே தேசம் ஒன்றாய்
செய்வோமா

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
சேர்வோமா குழு : வெல்வோமா
வெல்வோமா விதியெல்லாம்
வெல்வோமா

ஆண் : இந்தியனே வா
புது இமயத்தை உண்டாக்க
வா இளையவனே வா
மழை தண்ணீரில் பொன்
செய்வோம் வா

ஆண் : துளிகள் கூடி
ஆறாகும் நீ வரலாற்று
துளியாக வா வல்லவனே
வா உன் வலது கரம்
அணையாகும் வா

ஆண் : { இரு மலைகளை
பொருத்தி நதிகளை நிறுத்தி
விஞ்ஞான கோவில் ஒன்றை
கட்டுவோம் } (2)

ஆண் : சேர்வோமா
குழு : சேர்வோமா
ஓர் ஜாதி குழு : ஆவோமா
வெல்வோமா குழு : வெல்வோமா
விதியெல்லாம் குழு : வெல்வோமா

குழு : மலை கட்டி
வாழ்ந்தோமே அணை
கட்டி வாழ்வோமா கொடி
கட்டி ஆழ்வோமா ஆழ்வோமா

லிங்கா படத்தின் மற்ற பாடல்கள்

இந்தியனே வா தேடல் சொற்கள்:
இந்தியனே வா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இந்தியனே வா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இந்தியனே வா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இந்தியனே வா பாட்டு
இந்தியனே வா ஐடியூன்ஸ், இந்தியனே வா tamil2lyrics
லிங்கா இந்தியனே வா
இந்தியனே வா பாட்டு வரிகள்
இந்தியனே வா படத்தின் பேர்
இந்தியனே வா ரிங்டோன்
இந்தியனே வா வரிகள்
பாடல் இந்தியனே வா
எ.ஆர். ரஹ்மான் இந்தியனே வா